Tuesday, December 7, 2010

Wishes : ஜீவ்ஸ் பிறந்த நாள் !

16 ஆவது பிறந்த நாளை 16 ஆண்டுக்கும் மேலாக கொண்டாடும் நிழல்படக் கவிஞர் நம்ம ஜீவ்ஸுக்கு இன்று பிறந்த நாள் :)



ஜீவ்ஸ் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

- சுவரொட்டிக் குழு

10 comments:

ILA (a) இளா said...

வாழ்த்துகள் ஜீவ்ஸ் அண்ணாச்சி

ஜே கே | J K said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா.

கானா பிரபா said...

16 மாதமே ஆகும் பச்சிளம் பாலகன் ஜீவ்ஸ் ஐ வாழ்த்துகிறோம்
பச்சிளம் பாலகர் சங்கம்

ராமலக்ஷ்மி said...

//16 ஆவது பிறந்த நாளை 16 ஆண்டுக்கும் மேலாக கொண்டாடும்//

:)))!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜீவ்ஸ்:)!

துளசி கோபால் said...

ஆஹா ஆஹா......

இனிய பிறந்த நாள் வாழ்த்து(க்)கள் ஜீவ்ஸ்.

pudugaithendral said...

ஆஹா தம்பி வேலை பிசில மறந்திட்டேன். மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Iyappan Krishnan said...
This comment has been removed by the author.
Iyappan Krishnan said...

போஸ்டர் ஒட்டி வாழ்த்திய கோவி அண்ணனுக்கும், வாழ்த்திய அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி :)

ஆரூரன் விசுவநாதன் said...

வாழ்த்துக்கள் ஜீவ்ஸ்

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் அண்ணாச்சி ;))