Friday, November 19, 2010

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - முத்துக்கா

சிறு முயற்சி, சிறு முயற்சி எனக் கூறி கொண்டே பல பெரிய முயற்சிகளை செய்து அதில் வெற்றி கொண்டும், நம் மனதில் பல விதமான தாக்கங்களை ஏற்படுத்தும் விதத்தில் பதிவுகளை இட்டும் வரும் நம் சிறு முயற்சி முத்துலெட்சுமி அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.


இன்று பிறந்தநாள் (19/11/2010) காணும் முத்துக்காவிற்கு எங்கள் மனமார்ந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்...


அவர் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் என்றும் வெற்றி பெறவும் அவர் தன் வாழ்வில என்றும் வளமோடும், மகிழ்வோடும் வாழ வாழ்த்துகிறோம்.


இவண்

அன்புத்தம்பிகள்

21 comments:

சென்ஷி said...

பின்னூட்டத்திலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வது அன்புத்தம்பி சென்ஷி

கோபிநாத் said...

இங்கையும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வது அன்புத்தம்பி கோபிநாத் ;))

Anonymous said...

Happy Birthday Muthu Akkaa
சின்ன அம்மணி

சந்தனமுல்லை said...

பிறந்தநாள் நல்வாழ்த்துகள் முத்து! :-)

சந்தனமுல்லை said...

/Happy Birthday Muthu Akkaa
சின்ன அம்மணி/

ஆ...சின்ன அம்மிணி...வேர் ஆர் யூ?!!
என்ன ஆச்சு உங்க பதிவுக்கு?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சென்ஷி கோபி முல்லை அம்மிணி எல்லாருக்கும் நன்றி.:)

கோமதி அரசு said...

அன்பு முத்துலெட்சுமி, உனக்கு எங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்.

கவிதா | Kavitha said...

முத்து, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. :)) வாழ்க வளமுடன் !

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அம்மா நன்றி :)
கவிதா நன்றி ;)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அம்மா நன்றி :)
கவிதா நன்றி ;)

அம்பிகா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி.

ராமலக்ஷ்மி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி:)!

மங்கை said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் லட்சுமி...

தமிழ் பிரியன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா!

Anonymous said...

@ சந்தனமுல்லை ‍ ‍

பதிவு கூகுள் தூக்கிட்டு போயிடுச்சு. புதுசு ரெடி பண்ணிட்டு வாரேன்.

சின்ன அம்மிணி

ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் அக்கா :)

ஆயில்யன் said...

//@ சந்தனமுல்லை ‍ ‍

பதிவு கூகுள் தூக்கிட்டு போயிடுச்சு. புதுசு ரெடி பண்ணிட்டு வாரேன்.

சின்ன அம்மிணி//

ஆஹா ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம் அம்மிணி????

சொல்லியிருந்தால்....!

கூகுள் ப்ளாக்கர் முன்பு போராட்டம் தொடங்கியிருப்போம் உங்களின் அன்புத்தம்பிகள்!

கானா பிரபா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி

முகுந்த் அம்மா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி அவர்களே.

நசரேயன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நசரேயன் said...

//
Happy Birthday Muthu Akkaa
சின்ன அம்மணி
//

அம்மணி கூகிள் ஆண்டவர் என்னதான் சொல்லுறாரு?