Friday, September 10, 2010

புதுகை தென்றலுக்கு இன்று பிறந்த நாள்!!! வாழ்த்தலாம் வாங்க!!!


வலையுலகின் சின்ன துளசி டீச்சர், எல்லோருக்கும் அன்பானவங்க, நம்ம அயித்தான் ஸ்ரீராமின் ஜாடிக்கேத்த மூடி, ஆஷிஷ், அம்ருதாவுக்கு அன்பான தாய் மற்றும் ஆசான், புதுகை தந்த புதுவீடு கட்டிய தென்றல், 2007ல் வலைப்பூ ஆரம்பித்து இது வரை தன் வலைப்பூவில் மட்டுமே 600 பதிவுக்கு மேல் பூக்க வைத்த பிரம்மாண்ட நாயகி நம்ம "புதுகைத்தென்றல்" என்கிற ஒய்ஃபாலஜி புரபசர் திருமதி.கலாஸ்ரீராம் அவர்களுக்கு இன்று பிறந்த நாள்.

இந்த பிறந்த நாளில் அவர்கள் எல்லா வளமும் பெற்று, எல்லா செல்வங்களும் பெற்று, எல்லா நிம்மதியையும் பெற்று நீடூடி வாழ எல்லாம் வல்ல ஆண்டவனிடம் வேண்டுகின்றோம்.

அருமையான பிறந்த நாள் கேக் வாங்கி இந்த சுவரொட்டி பதிவிலே அப்டேட் செய்யும் அன்பர்களுக்கு இன்று அய்தராபாத்தில் ஆவாக்காய் பிரியாணி போடப்படும்!

14 comments:

அபி அப்பா said...

நானே கேக் அப்டேட் செஞ்சுட்டேன். அதனால பிரியாணி எனக்குத்தான்:-))

ராமலக்ஷ்மி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தென்றல்:)!

துளசி கோபால் said...

பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள் கலா.

நல்லா இருங்க.

என்றும் அன்புடன்,
பெரிய துளசி டீச்சர்.

சாந்தி மாரியப்பன் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தென்றல்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தென்றல்:)
வாழ்கவளமுடன்

SurveySan said...

புதுகைத் தென்றல், வாழ்த்துக்கள்.

சென்ற வருட வாழ்வின் ஹைலைட்ஸை பதிவாப் போடுங்கோ.தொடர் பதிவாக்கிடாதீங்கோ அதை ;)

pudugaithendral said...

அன்பான வாழ்த்திற்கு அனைவருக்கு நன்றி,

மதியம் 1 மணிக்கு மண மணக்கும் வெஜ் பிரியாணி ரெடி. அனைவரும் கண்டிப்பாய் ஹைதை வந்து சேரவும்.

சர்வேசன் உங்க ஐடியா சூப்பர்.
ஆனா அதை தொடர் பதிவா போட்டாத்தானே ஜூப்பரா இருக்கும் :))

கோபிநாத் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா ;))

Thamiz Priyan said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

உண்மைத்தமிழன் said...

தென்றலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

எல் கே said...

vaalthukal thendral

Anonymous said...

வாழ்த்த வயசில்லை. கும்புட்டுக்கிறேன் அக்கா

இளா

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்-க்கா! :)

தொடர் பதிவா போடப் போறீங்களா? டிவி சீரியலா எடுக்கறதா-ல்ல பேச்சு? :)

கானா பிரபா said...

ஆகா பிறந்த நாளைக் காலம் கடந்து வாழ்த்துகிறேன்