Friday, August 20, 2010

Wishes: இலவசக் கொத்தனார்


பின்னூட்டப் புயல்,
வெண்பா வேந்தன்
குறுக்கெழுத்து கோமான்;
ட்விட்டர் குமான்!
இலவசக் கொத்தனாருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் (Aug-20)!

குறுக்கெழுத்து போட்டி மட்டும் இட்டு தன் ப்ளாக்கர் கடமையினை,மாதா மாதம் நிறைவேற்றிக்கொண்டிருக்கும் அண்ணாச்சி மீண்டும் வந்து, ஆண்டு முழுதும் அருமையாய் பதிவுகளை வழங்கிடவேண்டுமாய் ஒரு சின்ன ரிக்வெஸ்ட் வுட்டுக்கிறோம் :)

6 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

Happy Birthday Writer e.ko :)

ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)

ரசிகன் said...

//பின்னூட்டப் புயல்,
வெண்பா வேந்தன்
குறுக்கெழுத்து கோமான்;
ட்விட்டர் குமான்!
இலவசக் கொத்தனாருக்கு// இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

பி.கு: ஹிஹி.. பட்டங்களை மிஸ் பண்ணிட கூடாதில்லையா, அதான்:))

வல்லிசிம்ஹன் said...

கொத்சுக்கு ரொம்ப லேட்டாக வாழ்த்துகள் சொல்லிக்கிறேன். எப்பவும் போல நன்றாக இருக்க வேண்டும்.

குமரன் (Kumaran) said...

Belated birthday wishes Koths!

நானானி said...

அன்பூன பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!கொத்ஸ்!!!