Tuesday, July 20, 2010

சீமாச்சு அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!!

இன்று நம் சீமாச்சு அண்ணாவுக்கு பிறந்த நாள். அவர் எல்லா வளமும் பெற்று வாழ எல்லாம் வல்ல அவருக்கு பிடித்தமான வைத்தீஸ்வரன் கோவில் அருள் மிகு செல்வமுத்துகுமரனை வேண்டுகிறோம்.

குறிப்பு #1: இதிலே யார் சீமாச்சு அண்ணா என கேட்பவர்களுக்கு அண்ணன் அவர்கள் தன் கையால் ஒரு பவுன் மோதிரம் பரிசளிப்பார் என தன்னடக்கத்துடன் தெரிவித்து கொள்கின்றோம்.

குறிப்பு # 2: வந்து வாழ்த்துங்க. வேற எதும் இல்லை.

34 comments:

அபி அப்பா said...

என் அன்பான வாழ்த்துக்கள் சீமாச்சு அண்ணா!!!

LK said...

என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

*இயற்கை ராஜி* said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சீமாச்சு அண்ணா

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

அண்ணன் இன்னும் பதினாறு செல்வங்களையும் பெற்று பெருவாழ்வு வாழ என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..!

மயிலாடுதுறை சிவா said...

சீமாச்சுக்கு மனப் பூர்வமான வாழ்த்துக்கள்!

நன்றி

மயிலாடுதுறை சிவா...

அப்பாவி தங்கமணி said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பழமைபேசி said...

மயிலாடுதுறை மகான் வாழ்க!

நசரேயன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

☀நான் ஆதவன்☀ said...

வாழ்த்துக்கள் சீமாச்சு அண்ணா :)

☀நான் ஆதவன்☀ said...

வாழ்த்துக்கள் சீமாச்சு அண்ணா :)

கோபிநாத் said...

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா ;))

J. Ramki said...

வாழ்த்துகள்...பைதபை பக்கத்துல இருப்பவர் யாராம்?

அபி அப்பா said...

ராம்கி! அது அந்த ஊர் மேயர்!பேர் வாயில நுழையலை!

"வாயில நுழையலை" - நல்ல தமிழ் பெயரா இருக்குதேன்னு யாரும் பின்னூட்டம் இடக்கூடாது ஆமாம் சொல்லிட்டேன்:-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா!
இன்னும் பல கைங்கர்யங்கள் சிறக்க, நீங்காத செல்வம் நிறைந்தேலோ, இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வாயில நுழையலை" - நல்ல தமிழ் பெயரா இருக்குதேன்னு யாரும் பின்னூட்டம் இடக்கூடாது ஆமாம் சொல்லிட்டேன்:-)//

அப்படிப் பின்னூட்டம் இட்டா என்ன பண்ணுவீங்களாம்?
அவர் பேரு "Vailo Nozhaila"! இது உங்களுக்குத் தமிழ்ப் பேராத் தெரியுதா? Too bad! :)

sriram said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சீமாச்சு
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

தருமி said...
This comment has been removed by the author.
ஒரு காசு said...

பிறந்த தின வாழ்த்துகள் சீமாச்சு அவர்களே.

தருமி said...

நமது மேயரும், அண்ணனுமான
Vailo Nozhaila அவர்கள் தோள் மேல கை போட்டு அவரைத் தன் தம்பியாக ஆக்கியிருக்கிறாரே அவருக்கு ..

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

BalajiVenkat said...

Iniya pirantha nal nalvaazhthukkal.....

cheena (சீனா) said...

அன்பின் சீமாச்சுவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா

நியோ said...

தோழருக்கு எனது வாழ்த்துக்களும் !
பின்குறிப்பு:பலகலைகழகமான தாத்தாவிற்கு அன்பின் விசாரிப்புகள் .

ரவிச்சந்திரன் said...

சீமாச்சு அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

துளசி கோபால் said...

பிறந்த வீட்டு சீதனம் கொஞ்சம் பிந்திப்போச்சு.

பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

நல்லா இருங்க.

Shobha said...

வாழ்த்துக்கள்
ஷோபா

Shobha said...

வாழ்த்துக்கள்
ஷோபா

கோவி.கண்ணன் said...

நல்வாழ்த்துகள்

வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... said...

தற்போதைய மேயருடன் வருங்கால மேயர் ...

அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..........

Seemachu said...

இன்னிக்குப் பிறந்தநாள் வந்திச்சி.. வீட்டுல யாரும் என்னுடன் இல்லை. எல்லாரும் இந்தியா போயிட்டாங்க.. என்னடா இது வாழ்க்கை...நமக்குப் பிறந்தநாள் இதுன்னு சொல்லிக்கக்கூட யாருமில்லையே.. இவ்வளவு தனியாப் போயிட்டமோன்னு இருந்த போது அபிஅப்பா சேட்டில் வந்தார்.. “சொல்லறதுக்கு பக்கத்துல யாருமில்ல ராஜா.. நீயாவது வாழ்த்து” என்று சொல்லப்போக.. அவர் ஆயில்யனிடம் பத்த வைக்க.. மறுநாள் சுவரொட்டியிலும் போட்டு என்னை இத்தனை பேர் வாழ்த்தியது இது நிச்சயமாக முதல் முறை..

என் வலையுலக சகோதர சகோதரிகளே உங்கள் ஆசிகளும் வாழ்த்துக்களும் என்னை நிச்சயமாக உயர்த்தும்..

அன்பு நெஞ்சங்கள்..அபிஅப்பா, LK, இயற்கை ராஜி, உண்மைத் தமிழன் அண்ணாச்சி, எங்க ஊரு சிவா, அப்பாவி தங்கமணி, பழமைபேசி ஐயா,
”ப்ரியாமணி புகழ்” நசரேயன், நான் ஆதவன், கோபிநாத், எங்க ஊரு பிரபல எழுத்தாளர் ரஜினிராம்கி, கேயாரெஸ், பாஸ்டன் ஸ்ரீராம், தருமி ஐயா, ஒரு காசு, பாலாஜி வெங்கட், சீனா ஐயா, நியோ, ரவிச்சந்திரன், துளசியக்கா, ஷோபா அக்கா, அண்ணன் கோவியார்
அனைவருக்கும் நன்றிகள்..

நான் மாலை தனியாக வீட்டிலிருக்கிறேன் என்று அறிந்து வீட்டுக்கு வந்து என்னுடன் மாலை உணவருந்திய பழமைபேசியாருக்கும் நன்றி !!

Seemachu said...

அன்புடன் வாழ்த்திய மயிலாடுதுறை தோழர் யோகேஸ்வரனுக்கு (வழிபோக்கனின் கிறுக்கல்கள்) நன்றி..

தேங்க்ஸ் ராஜா..

மதியம் அலுவலகத்தில் பேசிய தம்பிகள் இளா, இலவசக் கொத்தனாருக்கு நன்றிகள்..

அன்புடன்
சீமாச்சு...

இராகவன் நைஜிரியா said...

அண்ணா இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

பிறந்த நாள் வாழ்த்துகள்

ஆயில்யன் said...

//வந்து வாழ்த்துங்க. வேற எதும் இல்லை.///

அஸ்க்கு புஸ்க்கு!

அது எப்படி டீரிட்டெல்லாம் ஊருல உண்டு உண்டு !


இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் அண்ணே!

பாலராஜன்கீதா said...

சீமாச்சு அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்