Wednesday, June 10, 2009

Wishes : கவிதா

கவுஜை, மொக்கை, பாட்டு, சீரியஸ் பதிவு என ரவுண்டு கட்டி கலக்கும் கவிதாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-)



வாழ்த்துவோர்,
கோபி & சங்கம்

23 comments:

G3 said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவி :-)))

கோவி.கண்ணன் said...

கவிதாவுக்கும் அணில்குட்டிக்கும் வாழ்த்துகள்

Anonymous said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ILA

ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் கவிதாக்கா :)

தமிழ் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

சந்தனமுல்லை said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கவிதா! :-)

தேவன் மாயம் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ்க!!

அபி அப்பா said...

கவிதாவுக்கு அன்பு வாழ்த்துக்கள்!

கே.என்.சிவராமன் said...

பிறந்தநாள் வாழ்த்துகள் கவிதா :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

கைப்புள்ள said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கவிதா.

மங்கை said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதா

கோபிநாத் said...

மனமார்ந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அக்கா ;)

நாமக்கல் சிபி said...

கவிதா பாட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

ஜியா said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் :))

நாகை சிவா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கவிதா | Kavitha said...

காயூ - நன்றி :) கேக் ரொம்ப நல்லா இருக்கு.. ... அதற்கு ஒரு நன்றி


கோவிகண்ணன் - நன்றிங்க.. :)

இளா - நன்றி :)

ஆயில்ஸ் - நன்றிப்பா :)

திகழ்மிளிர் - நன்றி :)

முல்ஸ் - அவ்வளவுதானா ???? :( சரி போனபோகுது நன்றிடா !! :)

தேவன்மயம் : நன்றி :)

அபிஅப்பா : நன்றி :)

பைத்தியக்காரன் : நன்றிங்க.. நல்லா இருக்கீங்களா?

கைப்ஸ் : நன்றிப்பா !! :)

மங்கைஜி -நன்றிஜி.. :)

Choco - அவ்வ்வ்வ்!! இது தேவையா? மெயில் போதாதா? தனியா கவனிச்சிக்கிறேன்... நன்றி :)

சிபி தாத்தா : சரிங்க தாத்தா.. நன்றிங்க தாத்தா ஆஆஆஆஆ !! :)

ஜி : நன்றி டியர் !! :)

சிவா : நன்றிங்க :)

Sanjai Gandhi said...

Happy birthday Kavitha madam.

Thekkikattan|தெகா said...

கவிதா ஆண்டிக்கு என் இனிய 72வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்! :-)

ராஜ நடராஜன் said...

யாரும் சொல்லவேயில்லை!இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதா!குடும்பத்துடன் அணில்குட்டியுடன் இனிய வலம் வர வாழ்த்துக்கள்.

rapp said...

belated birthday wishes kavitha

கவிதா | Kavitha said...

சஞ்சய் - நன்றி :)

தெகாஜி - அட எப்படி?? சரியா வயச சொல்லிட்டீங்க? ம்ம்.. இவ்வளவு பொறாமை மனிதருக்கு ஆகாதுங்க.. :)
கொஞ்சமாக பொறாமை பட கத்துக்கோங்க.. வாழ்த்துக்களுக்கு நன்றி :)

ராஜநடராஜன் - நன்றி..ம்ம் அதானே ஏன் யாரும் சொல்லவேயில்லை.. ?!! :)

Rapp - தாங்ஸ்டா !! :)

குசும்பன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதா!

கவிதா | Kavitha said...

சரவண் - நன்றி :)