Tuesday, June 9, 2009

அடர்கானக புலிக்கு ஆண் புலிக்குட்டி


அமீரகத்தில் இருக்கும் ஒரே ஒரு அடர்கானக புலிக்கு இன்று (9/6/2009) காலை 8.30 ஆண் புலிக்குட்டி பிறந்து இருக்கிறது.

இனி குழந்தை அய்யனார் எழுதும் கவிதை பேப்பரில் ஒன்னுக்கு அடிக்கவும்,
கவிதை எழுத உட்காந்தால் போய் லேப்டாப்பில் மேல் உட்காந்து கவிதை எழுதவிடாமல் தடுக்கவும் குழந்தையை வாழ்த்துவோம்!

20 comments:

ஆயில்யன் said...

//அய்யனார் எழுதும் கவிதை பேப்பரில் ஒன்னுக்கு அடிக்கவும்,
கவிதை எழுத உட்காந்தால் போய் லேப்டாப்பில் மேல் உட்காந்து கவிதை எழுதவிடாமல் தடுக்கவும் குழந்தையை வாழ்த்துவோம்!//

வாழ்த்துக்கள் :)))

ஆயில்யன் said...

புலி இனி புலிக்குட்டிக்கிட்ட கொஞ்சம் ஆரம்பிச்சிடும் !

இனி உரையாடலினி கூட பேசுறது குறைஞ்சுடுமா ?

:)))

நாகை சிவா said...

:) வாழ்த்துக்கள் :)

கக்கா போனால் அய்யனாரின் கவிதை தாள்கள் துடைக்க பயன்பட வேண்டும் என்பதும் குசும்பனின் ஆசைகளில் ஒன்றாம் :)

லக்கிலுக் said...

வாழ்த்துகள் அய்யனார்! :-)

சாலிசம்பர் said...

பேரின்பப்பெருங்கடலில் மூழ்கித்தவிக்கும் அய்யனாருக்கு வாழ்த்துகள்.

சென்ஷி said...

இங்கும் அடர்கானகத்தின் குட்டிப்புலிக்கு வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கின்றேன் :)

உண்மைத்தமிழன் said...

வாழ்த்துக்கள் அய்யனார்ஜி..!

சந்தனமுல்லை said...

அய்யனாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள்!

G3 said...

:))))))))))))

வாழ்த்துக்கள் :))))

M.Rishan Shareef said...

அன்பு அய்யனாருக்கு + அண்ணிக்கு எனது அன்பான வாழ்த்துக்கள் !!!

☼ வெயிலான் said...

இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் அய்ஸ்!!

Anonymous said...

அய்யனாருக்கும் திருமதிக்கும் வாழ்த்துக்கள்

ராஜ நடராஜன் said...

வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் அய்ஸ் ;)

பதி said...

வாழ்த்துக்கள் !!!!!

:)))))

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துகள் அய்யனார் சார் :-)))))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

:)
இனிய வாழ்த்துக்கள் தாய்ப் புலிக்கும், குட்டிப் புலிக்கும்! :)
அடர்கானக ஆண்புலி அய்யனாருக்கு...தூக்கமில்லா ராத்திரி வாழ்த்துக்கள்! :))

Ayyanar Viswanath said...

வாழ்வின் எல்லா முக்கியத் தருணங்களில் உடனிருக்கும் நட்புகளுக்கு
நன்றியும் அன்பும் :)

குப்பன்.யாஹூ said...

happy wishes ayyanar

MyFriend said...

அய்ஸ் அண்ணே, வாழ்த்துக்கள்..

கல்பனா அண்ணி நலமா? :-)