Monday, April 6, 2009

Wishes : சந்தனமுல்லை

இன்று (April 7th) பிறந்தநாள் கொண்டாடும் சந்தனமுல்லைக்கு பப்பு சார்பாகவும் வலையுலக நண்பர்கள் எல்லாருடைய சார்பாகவும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிக்கறோம்.



HAPPY BIRTHDAY MULLAI !!!

22 comments:

Thamiz Priyan said...

வாழ்த்துக்கள் தங்கச்சி!

குடுகுடுப்பை said...

வாழ்த்துக்கள்

ILA (a) இளா said...

வாழ்த்துக்கள் பப்பும்மா.. பப்பு அம்மா!

மஞ்சூர் ராசா said...

சந்தனமுல்லைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

நாகை சிவா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முல்லை!

தமிழன்-கறுப்பி... said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆச்சி...!

ச.பிரேம்குமார் said...

பிறந்த நாள் வாழ்த்துகள் சந்தனமுல்லை

ச.பிரேம்குமார் said...

அனேகமா எல்லோருமே ‘வாழ்த்துக்கள்’ அப்படின்னே எழுதும் பழக்கம் கொண்டுள்ளோம்

‘வாழ்த்துகள்’ என்பது தான் சரியான பயன்பாடாம் :)

நசரேயன் said...

வாழ்த்துக்கள் பப்பு அம்மா

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துக்கள் தங்கச்சி!

MyFriend said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா. :-)

Tech Shankar said...

வாழ்த்துகள் - சந்தனமுல்லை அவர்களே.

ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ஆச்சி பாஸ் :)))

FunScribbler said...

அக்காவுக்கு வாழ்த்துகள்!:)

நட்புடன் ஜமால் said...

சகோதரிக்கு வாழ்த்துகள்

கவிதா | Kavitha said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முல்ஸ் !! :))))

My Sweeetttttt hugs and kisses to you...!! :))))))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் முல்லை..:)

இராம்/Raam said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்’க்கா... :))

சந்தனமுல்லை said...

நன்றி G3....மிக்க மகிழ்ச்சி! என்னை திக்குமுக்காட வச்சிட்டீங்க எல்லோரும், உங்க அன்பாலயும் வாழ்த்துகளாலேயும்!

நன்றி தமிழ்பிரியன் அண்ணா!
நன்றி குடுகுடுப்பையார்!
நன்றி இளா, மஞ்சூர் ராசா,நாகை சிவா,தமிழன்-கறுப்பி..., பிரேம், நசரேயன்!

நன்றி நிஜமா நல்லவன் அண்ணா!

நன்றி மை ஃபிரண்ட், தமிழ்நெஞ்சம், ஆயில்ஸ் பாஸ், Thamizhmaangani, ஜமால், முத்துலெட்சுமி, ராம்..:-)

அபி அப்பா said...

என் அன்பு வாழ்த்துக்கள் முல்லைக்கு!!!

Sanjai Gandhi said...

many more happy returns of the day my dear FRIEND.

Sanjai Gandhi said...

many more happy returns of the day my dear FRIEND.