Thursday, April 16, 2009

Wishes:


14 comments:

கோவி.கண்ணன் said...

இந்த வாழ்த்துகளுக்கு விளக்கம் தேவை இல்லை.

பைத்தியக்காரன் said...

சே... கலக்கிட்டீங்க கோவி. கைய கொடுங்க. சூப்பர் வாழ்த்துகள்

தோழமையுடன்
பைத்தியக்காரன்

நாமக்கல் சிபி said...

:)



மணவிழா காணும் குசும்பன் மற்றும் ஐயனார் இருவருக்கும் வாழ்த்துக்கள்!

ஜோதிபாரதி said...

கிகிகிகிகிகிகி!
வாழ்த்துகள்!!!

G3 said...

இருவருக்கும் இனிய மணநாள் வாழ்த்துக்கள் :)

சென்ஷி said...

:-))

கலக்கல்.... மற்றும் இருவருக்கும் வாழ்த்துக்கள்!

கோபிநாத் said...

அட!!!!! சூப்பரு ;))

இருவருக்கும் வாழ்த்துக்கள் ;)

.:: மை ஃபிரண்ட் ::. said...

இந்த படங்களுக்கு மேலே கண்டிப்பா விளக்கம் தேவையே இல்லை. :-)


குசும்பன் & அய்யனார்.. வாழ்த்துக்கள். :-)

கோவி.கண்ணன் said...

வாழ்த்துப் பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் நன்றி

ILA said...

வாழ்த்துக்கள் குசும்பன் & அய்யனார்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இனிய மணநாள் வாழ்த்துக்கள் குசும்பா! :)

மணவிழா வாழ்த்துக்கள் அய்யனாரே! :)

கோவி அண்ணே!
படத்துல அய்யனாரு இல்ல! வாமுனி! செம்முனி! சரி ஏதோ ஒரு ஹனி! ச்சே முனி! :)

cheena (சீனா) said...

இனிய மண நாள் வாழ்த்துகள் சரவணன் மஞ்சு.. :) வாழ்கவளமுடன்.

துளசி கோபால் said...

அட! அட்டகாசம் போங்க!!!!

குசும்ஸ்க்கும் அய்யனாருக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.

இனிய பாராட்டுகள்ன்னு போடலாமான்னு கொஞ்சம் யோசிச்சேன்.

தைரியமான ஆளுங்கதான்:-)))))

குசும்பன் said...

போஸ்டர் ஒட்டிய கோவி கண்ணன் அண்ணாச்சிக்கும் வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிங்கோ!!!