Saturday, April 18, 2009

Wishes: "Raw"-yal ராம்!

நம்ம ராயல் ராமுக்கு பொறந்த நாளுங்கோ! (Apr-19)

மதுரையில இன்னிக்கி வீட்டுக்கு வீடு பிரியாணி போடறாங்கோ! நெப்போலியன் ஊத்தறாங்கோ! கூச்சப்படாம ஊத்தி வாங்கி...ச்சே கேட்டு வாங்கிச் சாப்பிடுங்க மக்கா! :)

கும்மிக்கு இங்கிட்டு வாங்க! :)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! Happy Birthday Raam-ei! :)

3 comments:

கோபிநாத் said...

ஐஐஐஐ...நான் தான் ஃபாஸ்டூ வாழ்த்து ;)))

கவிதா | Kavitha said...

ஹே ராம்,

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

வெயிலான் said...

இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராம்!