Saturday, April 18, 2009

துக்ளக் மகேஷ் - பிறந்த நாள் வாழ்த்துகள்!!!



இன்று பிறந்த நாள் கொண்டாடும் அண்ணன் துக்ளக் மகேஷ், எல்லோருக்கும் கேக் கொடுக்கறேன்னு சொல்லியிருக்காருப்பா. மக்கள் எல்லோரும் வாழ்த்துகள் சொல்லிட்டு மின்னஞ்சல் கொடுங்க.

வாழ்த்துகள் அண்ணே!!!

8 comments:

குசும்பன் said...

வாழ்த்துகள் மகேஷ் அண்ணாச்சி!

ILA (a) இளா said...

வாழ்த்துக்கள் மகேசு!

பழமைபேசி said...

அட, விசயம் முன்கூட்டியே தெரியாமப் போச்சே?!

இனிமையான பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணே!!

அறிவிலி said...

வாழ்த்துகள் மகேஷ்.

(அதான் இன்னிக்கு வரலையா?)

ஆயில்யன் said...

அண்ணாச்சி பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)))

Mahesh said...

வாழ்த்திய எல்லா நல்ல உள்ளங்களுக்கும் நன்றி....

வெயிலான் said...

இப்பத்தான் பார்த்தேன்.

இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் மகேஷ்!

ராஜ நடராஜன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் மகஷ் அண்ணே!