Thursday, March 12, 2009

Wishes: ஷ்யாம் & மருதம்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நாட்டாமை ஷ்யாம் & பாடும் குயில் மருதம் இருவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.




6 comments:

நாகை சிவா said...

நாட்டாமைக்கு நேத்துல...

சரி பரவாயில்லை. நாட்ஸ் இன்று போல் என்றும் வொட்கா வுடன் வாழ்க. எங்களுக்கும் சிறிது கொடுத்து வாழ்க :)

நாகை சிவா said...

மருதம் !

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

உங்களுக்கு யாரும் பிறந்தநாள் பாட்டு பாடுனாங்களா?

MyFriend said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நாட்டாமை!!! (தீர்ப்பை மாத்து!!!!):-)

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழி மருதம். :-)

கோபிநாத் said...

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் நாட்டாமை ;)

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் மருதம் ;)

G3 said...

மருதத்துக்கும் நாட்ஸ்க்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)))

கார்த்திகைப் பாண்டியன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..