Tuesday, March 3, 2009

பிறந்தநாள் வாழ்த்துகள் விஜய்கோபால்சாமி!

இன்று பிறந்த நாள் காணும் நண்பர் விஜய்கோபால்சாமிக்கு திருப்பூர் வலைப்பதிவாளர் பேரவைத் தலைவர் வெயிலான் மற்றும் பதிவர்கள் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

தலை தீபாவளி, தலைப் பொங்கல் மாதிரி.. இது தலை பிறந்தநாள்... எதும் ட்ரீட் இல்லையா விஜய்?

அவரைப் படிக்க.... www.vijaygopalswami.wordpress.com.

9 comments:

வெயிலான் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் விஜய்!

குசும்பன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் விஜய்கோபால்சாமி!

இப்படிக்கு
திருப்பூர் வலைப்பதிவாளர் பேரவைத் தலைவர் வெயிலான் ரசிகர் மன்றம்
துபாய்

வெயிலான் said...

// திருப்பூர் வலைப்பதிவாளர் பேரவைத் தலைவர் வெயிலான் ரசிகர் மன்றம், துபாய் //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........

ILA said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் விஜய்கோபால்சாமி!

இப்படிக்கு
திருப்பூர் வலைப்பதிவாளர் பேரவைத் தலைவர் வெயிலான் ரசிகர் மன்றம்
செங்கமா முனியப்பன் கோவில்-NH47

வெட்டிப்பயல் said...

Many more happy returns of the day...

(No Tamil font in Oppice)

Lakshmi said...

hai frnd, i saw ur blog id in divya site. unga kita oru vishayam solanum. don't delete this comment. plz do post it in ur blog.

divya has steald all our writings. naanga kastapatu yosithu ezudhum stories ellam thirudi potu irukaanga.

plz refer this site. naanga elorum ezudhiya story iruku. including en vasam naan illai. she changed the title and charecters names. unga elorukum idhu theriyanumnu soli thaan am posting this.

plz neengalum indha maadhiri cheating-ku thunai poga vendam.

http://amutha.wordpress.com/2009/03/07/copying-our-stories/

indha maadhiri asingamana persons kooda irukaanganu neenga elorum therindhu kolla vendam.if u respect us plz do help us friend. becoz idhu engalin vilai uyarndha eluthu.idhai thiruda naanga anumadhika mudiyaadhu. naanga elorum evlo comments potu kooda still shez doing the same thing.

PLEASE CONSIDER OUR REQUEST

பெருசு said...

திருப்பூர் வரும்போது டிரிட் வாங்கிக்கறேன்.

இப்படிக்கு

திருப்பூர் வலைப்பதிவாளர் பேரவைத் தலைவர் வெயிலான் போட்டி ரசிகர் மன்றம்.
(முன்னாள் வலையங்காடு கிளை)

vijaygopalswami said...

ஏம்ப்பா போஸ்டர் ஒட்டுனா சொல்லக் கூடாதா. இங்க என்னோட லிங்க் குடுத்திருக்கீங்க ஆனாலும் எனக்கு பிங் பேக் எதுவும் வரல. நானா ஒரு சுய வெளம்பரத்துக்காக எம் பேர கூகுள் ல தேடினா இப்படி ஒரு வாழ்த்துப் போஸ்டர் கண்ணுல படுது. புல்லரிச்சுப் போச்சு. இந்தப் பாசக்கார பெருசுகளுக்கு (ஐயய்யோ, தப்பா நெனைக்காதீங்க... இங்க வாழ்த்துன நீங்க எல்லாரும் வலையுலகத்துல என்னைவிட செம்ம செம்ம செம்ம சீனியர்ஸ்...) என்னத்தச் சொல்றது... நன்றி ஒன்னத் தவிற....

மேலும் மாவீரன், அஞ்சா நெஞ்சன், வலையுலக மாமன்னன், பாசக்கார அண்ணன் வெயிலான் பேரவையின் ஹைதராபாத் மாநகர செயலாளராக “நமக்கு நாமே மாமே” திட்டத்தின் கீழ் என்னை நானே நியமித்துக் கொள்வதால் தேவையில்லாமல் யாருக்கும் நன்றி சொல்லவில்லை. (தலைவா, பொதுக்குழுவ நோவோடெல்ல வை தலைவா, நான் அங்கல்லாம் போனதே இல்ல)

முரளிகண்ணன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் விஜய்கோபால்சாமி!

இப்படிக்கு
திருப்பூர் வலைப்பதிவாளர் பேரவை செயலாளார் பரிசல் ரசிகர் மன்றம்