Monday, March 16, 2009

Wishes: விக்னேஷ்வரன்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் விக்னேஷ்வரன் அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!

6 comments:

Anonymous said...

இதயம் நிறை பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா!

இராம்/Raam said...

வாழ்த்துக்கள் விக்கி.... :))

ஒத்த பனமரத்து கள்ளு போலே கிண்'னு இருக்கவும் வாழ்த்துக்கள்.... :))

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தம்பி விக்கிக்கு வாழ்த்துகள்!

Sanjai Gandhi said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விக்கி..

இன்று பிறந்தநாள் காணும் நண்பர் குடுகுடுப்பைக்கும் வழ்த்துக்கள்.

குசும்பன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டாக்டர்.விக்கி

நாகை சிவா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)