Saturday, March 14, 2009

Wishes:நவீன் பிரகாஷ்

இன்று தன்னுடைய பிறந்தநாள் கொண்டாடும் காதல் கவிதைகளின் மன்னர் நவீன் பிரகாஷ் அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.




இன்று பிறந்தநாள் கொண்டாடும் சங்கத்தின் சிங்கம், ஆணினத்தின் மாசற்ற தங்கம், இளமைகூட்டணியின் அங்கம் அண்ணன் ஜொள்ளுபாண்டி அவர்களும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்....

4 comments:

கைப்புள்ள said...

காலையிலிருந்து உங்கள் கோடானுகோடி ரசிகைகளிடமிருந்து குவிந்து கொண்டிருக்கும் ரோஜா பூங்கொத்துகளுக்குமிடையில், எஸ்.எம்.எஸ்ஸால் தளும்பி வழிந்துக் கொண்டிருக்கும் உங்கள் மொபைல் இன்பாக்ஸைப் பார்ப்பதுக்கிடையில், கிளிப் பேச்சு கேட்டு கேட்டு திகட்டி போன அந்த காதுகளுக்கு இடைவெளி கொடுப்பதுக்குமிடையில் இந்த எளியனின் பிறந்தநாள் வாழ்த்துகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.



Happy Birthday Naveen.



இதை பாத்துட்டே சில்லறை சிதறுற மாதிரி சிரிக்கிறீங்களே...காலையிலேருந்து எத்தனை ஆயிரத்துக்கு சில்லறை சிதற விட்டுருப்பீங்க?
:)

Anonymous said...

காதற் கவிஞன் நவீனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நவீன் ப்ரகாஷ் said...

நன்றி..நன்றி ! :)))

நாகை சிவா said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நவீன்...

பாட்டில்கள் தலை திருகப்பட்டதா இல்லை இனிமேல் தானா?