Saturday, March 7, 2009

Wishes:புலி

சுவத்திலே ஒட்டிக்கிட்டு இருக்கு பல்லி!
டாக்டரு விஜய் ஆடுனது காமெடியா கில்லி!
பக்கத்து வீட்டு பிகரு பேரு வள்ளி!
யாரும் இடிச்சிக்கிட்டு நின்னா நிக்கனும் தள்ளி!

இந்த படிக்கட்டு கவுஜ எதுக்குன்னா கேளு!
அவனுக்கு மட்டும் எம்மாம் பெரிய வாலு!

இவன் பேரை சொன்னாலே மத்தவகங்களுக்கு வரனும் கிலி!
பொறந்தாநாளு யாருக்கு இன்னிக்கு.. அட அதாங்க நம்ம புலி!







Wish you very Happy BirthDay Siva...

25 comments:

ILA (a) இளா said...

வாழ்த்துக்கள் புலி!

வெட்டிப்பயல் said...

Many more happy returns of the day!!!

நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள் சிவா!

நிஜமா நல்லவன் said...

சூடான் புலி இவரு தானா?

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துகள் சிவா!

நிஜமா நல்லவன் said...

கவுஜ சூப்பர்!

Divya said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிவா!!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிவா! :)

புலியாகிய சிவ"ராமை" வாழ்த்திய வெறும் ராமுக்கும் வாழ்த்துக்கள்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நம்ம பார்த்தா மத்தகங்களுக்கு வரனும் கிலி//

மத்தகமா? அப்படின்னா என்ன கவுஞ்சர் ராம் அவர்களே? :)

//பக்கத்திலே வீட்டு பிகரு பேரு வள்ளி!//

பக்கத்து வீட்டு, பிகரா?
பக்கத்துல, "வீட்டு பிகரா"? (Homely figure????) :)

Anonymous said...

வாழ்த்துக்கள் புலி!

ஐ லவ் சோ மச் நாகை சிவா! சோ கியூட் யூ நோ!

Anonymous said...

வாழ்த்துக்கள் புலி!

Anonymous said...

/வெறும் ராமுக்கும் வாழ்த்துக்கள்! :)/

இதை நாங்கள் வன்மையாக ஹிஹி வழிமொழிகிறோம்!

Anonymous said...

//சூடான் புலி இவரு தானா?//

ஆறிய புலியும் இவருதான்! அதுக்கென்ன இப்போ!

G3 said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிவா !!!

இராம்/Raam said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//நம்ம பார்த்தா மத்தகங்களுக்கு வரனும் கிலி//

மத்தகமா? அப்படின்னா என்ன கவுஞ்சர் ராம் அவர்களே? :)

//பக்கத்திலே வீட்டு பிகரு பேரு வள்ளி!//

பக்கத்து வீட்டு, பிகரா?
பக்கத்துல, "வீட்டு பிகரா"? (Homely figure????) :)/

இசுபெல்லிங் மிசுடேக் சரி பண்ணியாச்சு கேயாராஸ் அங்கிள்... :)

Anonymous said...

இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிவா!

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் சகா ;)

சந்தனமுல்லை said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

MyFriend said...

Belated happy birthday Puli :-)

Unknown said...
This comment has been removed by a blog administrator.
தமிழன்-கறுப்பி... said...

புலிக்கு இனிய வாழ்த்துக்கள் கோச்சுங்காதிங்க புலி...

Anonymous said...

:) வாழ்த்துகள்

நாகை சிவா said...

@ ராம்

ரொம்ப தாங்க்ஸ்ப்பா :)

எனக்கு வாழ்த்து சொல்லுற சாக்குல உன் பக்கத்து வீட்டு பிகரு பேரை எல்லாம் சேர்த்து நீ பண்ணிய நுண்ணரசியலை ரசித்தேன் :)

மீண்டும் நன்றிகள் பல ராம் :)

நாகை சிவா said...

இளா, வெட்டி, சிபி, நிஜமா நல்லவன், திவ்யா, கே.ஆர்.எஸ், G3, வெயிலான், கோபி, முல்லை, மை ஃபிரண்ட், தூயா, தமிழன் கறுப்பி - உங்க எல்லாருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் :)

gils said...

kavujala royalar oru puli..
padichitu udanay poi kuli..
adutha kavuja varathukulla odi oli..
ithuku mela thaangala vali..

avvvvvvvvvvvv...muttongunia mathiri bayangarama paravara vyathi pola...

by d by..puliyaaruku wishes again :)