Monday, February 23, 2009

"I chose love" - ARR :தலை நிமிர்வோம் வாங்க

“I want to thank everyone. The essence of the film is optimism and hope. All through my life I had the choice of love and hate…I chose love and I am here,” an elated Rahman said.



அன்பையும் அமைதியையும் மட்டுமே பாராட்டும் நீ, இந்தியர்களுக்கும்... ஏன் உலக மக்கள் அனைவருக்கும் ஒரு நல்ல உந்து சக்தியாய் இருப்பாய் என்பதில் ஐயமில்லை. உன்னால் நாங்களும் பெருமை கொள்கிறோம்...தலை நிமிர்கிறோம். வாழ்த்துகள் A.R.ரஹ்மான்.



எல்லாப் புகழும் இறைவனுக்கே

6 comments:

நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள் ஏ.ஆர்.ஆர்!

உன்னால் நாங்கள் பெருமௌ கொள்கிறோம்!

இராம்/Raam said...

Hoooorey....

ARR,

You deserve it man.... :))

ராஜ நடராஜன் said...

தூங்கி எழுந்து தொலைக்காட்சி பொட்டிய திறந்தா நல்ல செய்தி.வாழ்த்துவோம் ஏ.ஆர்.ரகுமான் இசைஞரை.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வாழ்த்துக்கள் ARR! - முதல் ஆஸ்கருக்கு!
வாழ்க வாழ்கவே! - இரண்டாம் ஆஸ்கருக்கு!

:)

Smile Pinki-க்கும் இனிய வாழ்த்துக்கள்!

Anonymous said...

It is a big thing for ARR and Indian Cinema. Now, will Indian Music directors get the attention that they truly deserve? You know who I am talking about, Don't you?

நாகை சிவா said...

விருது பெற்ற இந்தியர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!