Monday, January 5, 2009

Birthday: ஆயில்யன்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் கத்தார் நாயகன் ஆயில்யனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ஆயில்ஸ்க்காக இந்த பாடலை டெடிக்கேட் பண்ணலாம். :-)


பாட்டுல வர்ற பொண்ணு ஸ்வாதிதான். சந்தேகமே இல்ல..
ஆனால், பாட்டுல வர்ற பையன் ஆயில்ஸ் இல்லை..

சரி, ஆயில்ஸ் எப்படி கத்தாருக்கு போனார்ன்னுங்கிற தகவல் தெரிஞ்சுபோச்சு. அவர் இந்தியாவுல இருந்து துபாய் போய், அங்கிருந்து கத்தாருக்கு போனாராமே!
இந்தியாவிலிருந்து துபாய்க்கு இப்பட்த்தான் போனாராம். ஒரு டாக்குமெண்டரி..


இன்றுபோல் என்றும் ஆயில்யன் நலமுடன் வாழ நண்பர்கள் வாழ்த்துகிறோம்.

வாழ்த்துவோர்,
சங்கம்

28 comments:

pudugaithendral said...

மீ த பர்ஸ்டா ஆயில்யனை வாழ்ட்திக்கறேன்

pudugaithendral said...

பாட்டுல வர்ற பையன் ஆயில்ஸ் இல்லை..//

ஆஹா.

pudugaithendral said...

ஒரு டாக்குமெண்டரி..//

சூப்பர் டாக்குமெண்டரியாச்சே.

ஆயில்யன் என்னதிது.

pudugaithendral said...

என்னவோ ஆயில்ஸ் ஒண்ணும் சொல்லிக்கறாப்ல இல்லை. எப்பவும் ஆன்லைனில் இருக்கும் ஆயில்ஸ் இன்றைக்கு தலைமறைவா இருந்தது ஏன்?

பார்டி எங்க? கேக் அனுப்பச்சொல்லி ஆஷிஷும் அம்ருதாவும் சொல்றாங்க.

Anonymous said...

happy birthday

கானா பிரபா said...

லேட்டா வாழ்த்து சொன்னதுக்கு ஒரு குட்டு, லேட்டஸ்டா வாழ்த்து சொன்னதுக்கு ஒரு ஷொட்டு

சந்தனமுல்லை said...

ஹேப்பி பர்த்டே ஆயில்ஸ் அங்கிள்!!
ஹேப்பி பர்த்டே ஆயில்ஸ் அங்கிள்!!
ஹேப்பி பர்த்டே ஆயில்ஸ் அங்கிள்!!

-பப்பு

"அங்கிள்" ன்னு சொன்னாதான் உங்களுக்குப் பிடிக்கும்னு எல்லாரும் சொன்னாங்க..ஏன் அங்கிள்??

ஆயில்யன் said...

நன்றி பாஸ் நன்றி !
:))))))

மோனிபுவன் அம்மா said...

நீங்கள் பல்லாண்டு காலம் சிறப்பாய் வாழ என் வாழ்த்துக்கள்.

Happy Birthday to You

சென்ஷி said...

HAPPY BIRTH DAY AAYILS BOSS :-)

Sen22 said...

Happy Birthday Boss...

Iyappan Krishnan said...

ஹேப்பி பர்த்டே ஆயில்ஸ் அங்கிள்!!
ஹேப்பி பர்த்டே ஆயில்ஸ் அங்கிள்!!
ஹேப்பி பர்த்டே ஆயில்ஸ் அங்கிள்!!

-- Jayashree

ராமலக்ஷ்மி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆயில்யன்! தென்றலின் பதிவில் விவரம் கண்டு இங்கே வாழ்த்த ஓடி வந்தேனாக்கும்.

G3 said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆயில்யன்! :)

தமிழன்-கறுப்பி... said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அங்கிள்...

தமிழன்-கறுப்பி... said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சித்தப்பு...

தமிழன்-கறுப்பி... said...

அண்ணாச்சி அன்னைக்குத்தான் எப்ப பிறந்த நாள்னு கேட்டேன் ஆனா மறந்துட்டன் பாருங்கோ...:(
வர வர இந்த மறதி பெரும் கஷ்டமாயிடுத்து...:)

தமிழன்-கறுப்பி... said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆயில்யன் அண்ணே...

தமிழன்-கறுப்பி... said...

நாள் தவறாமல் பதிவுபோடும் நாயகன்

சிந்தனைகளின் செல்வன்

செயல்களின் வீரன்

அன்பின் ஆசான்...

அண்ணன் ஆயில்யனுக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்களை ரசிகர்கள் சார்பாக சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்!!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அயில்ஸ் அண்ணாச்சிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

அவர் பொறந்த நாளை முன்னிட்டு, அமெரிக்காவில் எல்லா பெட்ரோல் பங்க்கிலும், இன்னிக்கி ஆயில் ஃப்ரீயா ஊத்தறாங்கோஓஓஓஓஓஓ! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பாட்டுல வர்ற பொண்ணு ஸ்வாதிதான். சந்தேகமே இல்ல..
ஆனால், பாட்டுல வர்ற பையன் ஆயில்ஸ் இல்லை..//

மை ஃபிரண்ட் யக்காவின் கவிதையே கவிதை! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இந்தியாவிலிருந்து துபாய்க்கு இப்பட்த்தான் போனாராம். ஒரு டாக்குமெண்டரி..//

அண்ணாச்சி சொல்லவேயில்ல?
அந்த கஜானா கஜா நீங்க தானா?
சரி, இப்போ கஜானா எங்க இருக்கு? :))

அபி அப்பா said...

வாழ்த்த வயதில்லை அங்கிள் வணங்குகிறேன்:-))

சின்னப் பையன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆயில்யன்! :)

கோபிநாத் said...

வாழ்த்த வயதில்லை அங்கிள் வணங்குகிறேன்:-))

கப்பி | Kappi said...

வாழ்த்துகள் அண்ணாச்சி :)

Anonymous said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆயிலு.

A N A N T H E N said...

ஆயில்யனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்