Monday, December 1, 2008

Wishes: அம்பி! பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

* டயாப்பர் சேஞ்சில் பி.எச்.டி பட்டம் பெற்ற ஒரே பதிவர்!
* திருநெல்வேலி பக்கம் தான் என்றாலும், அல்வா கொடுக்கவே ரொம்பவும் வெட்கப் படுபவர்!
* கோபிகாவுக்குக் கண்ணாலம் ஆயிருச்சே என்று உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாமல், பதிவு போட்டு அழுத வலையுலக உத்தமர்!
* இட்லிக்கும் தோசைக்கும் மாவரைக்கும் பதத்தை, பல இன்டர்நேஷனல் குக்குகளுக்கும் சொல்லித் தந்து கொண்டிருக்கும் சமூக சேவகர்!
* அண்மையில் ஒரு லட்சம் தலை வாங்கிய...சாரி, ஒரு லட்சம் லட்டு வாங்கிய....ச்சே...சாரி, ஒரு லட்சம் ஹிட்டு வாங்கிய அபூர்வ சிகாமணி!

இன்னும் எவ்ளோ சொல்லலாம்!
நான் 108 இல்லை 4000 சொல்லலாம்-னு நினைச்சேன்!
ஆனா அவை அடிக்கம் கருதி, இத்தோட என் கும்மியை நிறுத்திக்கிட்டு, அடியார்(ள்)கள் கும்மிக்கு வழி விடுகிறேன்! :)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்பி!
Many Happy Returns of the Day!


இந்த நாள் இனிய நாளில் (Dec-01), உங்கள் பக்கத்து சீட்டில், பதிவர்களே வந்த உட்கார வேணுமாய், எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்! இன்னுமொரு நூற்றாண்டு இரும்! :)

இது பதிவைப் படிக்காது, படம் பார்த்துக் கதை சொல்பவர்களுக்கு மட்டும்:

22 comments:

திகழ்மிளிர் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

விஜய் ஆனந்த் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!!

கோவி.கண்ணன் said...

தம்பி அம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அதுசரி கேஆர்எஸ் அம்பிக்கு ஏன் அல்வா ? இதுல எதும் பலத்த உகு இருக்கிறதா ?

Anonymous said...

அம்பி, பிறந்த நாள் வாழ்த்துக்கள்,
கேஆரெஸ் , நீங்க அம்பிக்கு அல்வாகுடுக்கறீங்களா, இல்ல அவர் உங்களுக்கு ஏற்கெனவே குடுத்துட்டாரா :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அதுசரி கேஆர்எஸ் அம்பிக்கு ஏன் அல்வா ? இதுல எதும் பலத்த உகு இருக்கிறதா ?//

கோவி அண்ணா - நீங்க எதுக்கு அல்வாவைப் பார்த்தீங்க?
//இது பதிவைப் படிக்காது, படம் பார்த்துக் கதை சொல்பவர்களுக்கு மட்டும்://

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கேஆரெஸ் , நீங்க அம்பிக்கு அல்வா குடுக்கறீங்களா, இல்ல அவர் உங்களுக்கு ஏற்கெனவே குடுத்துட்டாரா :)//

சின்ன அம்மிணிக்கா - மீ ஒன்லி லட்டு! நோ அல்வாஸ்! :)
அல்வா வாங்கிய, வாங்கிக்கிட்டு, வாங்கும் அம்பிக்கு மட்டுமே அந்த ஏகபோக உரிமை!

மேலதிக அல்வா தகவல்களுக்கு அம்பியின் வீட்டுக்குப் போன் செய்து தங்கச்சியிடம் பேசவும்! :)

புதுகைத் தென்றல் said...

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

அம்பிக்கு ஏகப்பட்ட முந்திரிப்பருப்பு போட்டு கேசரி பார்சல் அனுப்பறேன். யாரும் தொடவேண்டாம்.
அம்பிக்கு மட்டும்தான்:)
ஹாப்பி பர்த்டே அம்பி.

சூர்யாவோடையும் தங்ஸ்,தம்பி அம்மா அப்பா வோட ஆரோக்கியமா இருக்கணும்.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

வாழ்த்துக்கள் அம்பி...

நாகை சிவா said...

வாழ்த்துக்கள்

ambi said...

@ALL,

வாழ்த்திய அனைத்து மக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.

வல்லி மேடம், கேசரி வந்து சேர்ந்தது, ஹிஹி.

.:: மை ஃபிரண்ட் ::. said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணே..

mgnithi said...

பிறந்தநாள் வாழ்த்துகள் அம்பி

பாலராஜன்கீதா said...

அம்பி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
தாங்கள் சென்னையில் எங்கள் இல்லத்திற்கு வந்தால் கேசரி உண்டு :-) மகிழ்ச்சியுடன் செல்லலாம்.

இலவசக்கொத்தனார் said...

நல்லா இருடே!

குமரன் (Kumaran) said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அம்பி!

ambi said...

@my friend, mgnithi, வாழ்த்துக்கு நன்னி ஹை. :)

@பாகீ, வீட்டு அட்ரஸை மெயிலில் அனுப்புங்க, உங்களை பாக்கனும்னு எனக்கு ரொம்ப ஆசை, ஹிஹி. :p

வாழ்த்துக்கு நன்னி கொத்தண்ணா & 'ஆன்மீக செம்மல்' குமரன் :))

கோபிநாத் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணாச்சி :))

ILA said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்பி!

ராமலக்ஷ்மி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்பி!

ஷைலஜா said...

இனிய உளவாக எங்கும்மைபா இருக்க‌
த‌னியாக‌ அல்வா எத‌ற்கு:)


ஹாப்பி பெர்த்டே அம்பி!
உள்ளூர்க்கார‌ங்க‌ளுக்காவ‌து வின்ச‌ர்மேன‌ர்ல‌ ட்ரீட் கொட்ரீ:):)

Anonymous said...

福~
「朵
語‧,最一件事,就。好,你西...............................................................................................................................-...相互
來到你身邊,以你曾經希望的方式回應你,許下,只是讓它發生,放下,才是讓它實現,你的心願使你懂得不能執著的奧秘