Tuesday, November 4, 2008

New Born: வெட்டி பாலாஜி அப்பா ஆயிட்டார்


வெட்டிப்பயல் பாலாஜி அண்ணனுக்கும் சரண்யா அண்ணிக்கும் குட்டி தேவதை பிறந்திருக்கா.
குட்டி தேவதையின் வருகை இவர்கள் அனைவரின் வாழ்க்கையிலும் சந்தோஷங்களை கொண்டு வர வாழ்த்துவோமாக.

வாழ்த்துவோர்,
சங்கம்

21 comments:

துளசி கோபால் said...

ஆஹா...ஆஹா.....
வெட்டிக்கு ஒரு குட்டி.....
குட்டிப்பாப்பான்னு சொல்லவந்தேன்.

அப்பா, அம்மா, பாப்பா மூவருக்கும் மனம் நிறைஞ்ச அன்பும் ஆசிகளும்.

நல்லா இருங்க.

மெளலி (மதுரையம்பதி) said...

பாலாஜிக்கும், அவரது மறுபாதிக்கும் வாழ்த்துக்கள். குழந்தைக்கு ஆசிகள் :)

லக்கிலுக் said...

பாலாஜிக்கும், குட்டிப் பாப்பாவுக்கும் வாழ்த்துக்கள்!

பையனா பொறந்திருந்தா கலர் கலரா டிரஸ்ஸெல்லாம் போட்டு அழகு பார்க்க முடியாது. பசங்களை கண்டாலே நாலு சாத்து சாத்தலாமா என்றிருக்கும். பெண் குழந்தைகளை தான் கொஞ்சவும், ரசித்து வளர்க்கவும் முடியும்!

mgnithi said...

வாழ்த்துக்கள் Mrs and Mr.வெட்டி.
vettiyin kutti paapa vaazhga vaazhga..

பாலராஜன்கீதா said...

பாலாஜி, சரண்யா மற்றும் குட்டி தேவதைக்கு வாழ்த்துகள்

Anonymous said...

வாழ்த்துக்கள் வெட்டி, சரண்யா மற்றும் குட்டி பாப்பா !!!

நல்ல தமிழ் பேரா பார்த்து வைக்கவும்...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இனிய வாழ்த்துக்கள் இளவரசி, பேரரசி & பேரரசா! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வெட்டியின் ஆட்டமெல்லாம் வெட்டி நறுக்க ஒரு குட்டி சுட்டியா வந்துட்டா! :)

திருவேங்கடமுடையான் திருவருளால் (அதுலயும் பாலாஜி தானா?)
நீங்காத செல்வம் நிறைந்து, மழலையில் மகிழ்ந்து,
அமிழ்தினில் அமிழ்ந்து,
நீடும் பீடும் வாழ வாழ்த்துகிறேன்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அலோ, மைபிரெண்டு யக்கோவ்...இதை விட்டுப் போட்டீங்க?

"கேஆரெஸ், வாழ்த்துக்கள்! பெரியப்பா ஆயிட்டே!!"

:)))

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் பாலாஜி & குடும்பம்! வாழ்த்துகள் பெரியப்பா கண்ணபிரான் இரவிசங்கர்!

இலவசக்கொத்தனார் said...

ஜூப்பரு! டெவில் ஷோ நடத்தும் ஆளுக்கே டெவில் ஷோ நடத்த ஆள் வந்தாச்சு!! :))

முரளிகண்ணன் said...

wishes for balaji & saranya

\\பசங்களை கண்டாலே நாலு சாத்து சாத்தலாமா என்றிருக்கும். பெண் குழந்தைகளை தான் கொஞ்சவும், ரசித்து வளர்க்கவும் முடியும்!\\

ha ha ha ha ha

Lucky, you will get girl child don't worry

MyFriend said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அலோ, மைபிரெண்டு யக்கோவ்...இதை விட்டுப் போட்டீங்க?

"கேஆரெஸ், வாழ்த்துக்கள்! பெரியப்பா ஆயிட்டே!!"

:)))//

ஆஹா..
கேஆரெஸ், வாழ்த்துக்கள்! பெரியப்பா ஆயிட்டே..

கைப்புள்ள வாழ்த்துக்கள்! பெரியப்பா ஆயிட்டே..

சின்ன கைப்புள்ள வாழ்த்துக்கள்! பெரியப்பா ஆயிட்டே..

இளா வாழ்த்துக்கள்! பெரியப்பா ஆயிட்டே..

-ன்னு போட்டுட்டே போனா, தலைப்பே பதிவு பெருசால்ல ஆயிடும்?

கூகில்க்கு கஷ்டம் கொடுக்க கூடாதுன்னுதான் போடல.. அதுக்கென்ன.. கமேண்டுல நீளமா போட்றலாம். என்ன சொல்றீங்கண்ணே? ;-)

கப்பி | Kappi said...

வாழ்த்துகள்!! :))


//ஜூப்பரு! டெவில் ஷோ நடத்தும் ஆளுக்கே டெவில் ஷோ நடத்த ஆள் வந்தாச்சு!! :))/

:)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள்.. :)

நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள் வெட்டி!

உண்மைத்தமிழன் said...

வாழ்த்துக்கள் பாலாஜி ஸார்..

தங்களது தளத்தில் மழலையின் கதைகளும் இனி அடிக்கடி கிடைக்கப் பெறும்..

குழந்தைக்கு எனது ஆசிகள்..

தமிழன்-கறுப்பி... said...

பாலாஜி, அண்ணனுக்கும் குட்டிப்பாப்பாவுக்கும் வாழ்த்துக்கள்..

siva gnanamji(#18100882083107547329) said...

வாழ்த்துகள் பாலாஜி, திருமதி பாலாஜி
& பாப்பா ஜி

கோபிநாத் said...

வாழ்த்துகள்!! :))

Poornima Saravana kumar said...

வெட்டி அண்ணாதேக்கும், அண்ணிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
பையனை விட பொண்ணுங்க தாங்க அழகு.. பெயர் கூட அழக அழகா வைக்கலாம்..