Monday, November 3, 2008

Wishes: ரிஷான் ஷெரீஃப்! பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

* இணையத்தின் இளைய தளபதி, (இப்படித் தான் சொல்லச் சொன்னாரு)
* ஈடில்லா தமிழ்க் கவிதைகளை, கதைகளை எழுதிக்கிட்டே இருக்கறவரு,
* கதை/கவிப் போட்டிகளில் சொல்லி அடிப்பவரு,
* அஜீத், விஜய், சூர்யா, ஆர்யா-ன்னு இவரு போடுற ஃபோட்டோவுல இவரு மட்டும் எங்க இருக்காருன்னு யாருமே கண்டுபுடிக்க முடியாது!

* ஓர்க்குட்-ல 30000 ஸ்கிராப்பு வாங்கிய அபூர்வ சிகாமணி,
* Forward Mail-களின் முடிசூடா மன்னன், (அடங்க மாட்டீயளோ?)
* மானவல்லை நகர மேயர்
* இலங்கை இளவரசு,

ஆங் வேற என்னாப்பா?...
* த்ரிஷா, அசின் போன்றவர்களின் ஒரே கசின்


கட்டாரின் கிட்டார், ரிஷான் ஷெரீஃப்-க்கு
பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க மக்கா! (Nov-3)



பி.கு, உ.கு, வெ.கு:
Doha, Qatar-இல் பெண்கள் கலைக் கல்லூரி எல்லாத்துக்கும் இன்னிக்கு லீவாம்! :)

29 comments:

Indian said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரிஷான்... :))

Sanjai Gandhi said...

Happy Birthday Rishan Baby.. :)

Anonymous said...

இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரிஷான்!!!

Raghav said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரிஷான்..

MyFriend said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரிஷான் :-)

மாயா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஷைலஜா said...

பிறந்த நாள் வாழ்த்து ஐந்தாம்தடவையாக ரிஷான்!!! வாழ்க வளமுடன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Rishan Baby.. :)//

சஞ்சய் அண்ணாச்சி! எப்போத்தில் இருந்து இது? அதுவும் பேபிக்கே ஒரு பேபி இருக்கும் போது :)

சரி, என்னமோ போங்க!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரிஷான் பேபி :))

cheena (சீனா) said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ரிஷான்

கோபிநாத் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரிஷான் :-)

M.Rishan Shareef said...

ஆஹா..இங்கேயும் ஒரு பதிவு ஓடுதா? சொல்லவேயில்ல.. பொறந்து 10 நாளுக்கப்புறம் பார்க்குறேன்.. :)

M.Rishan Shareef said...

//* இணையத்தின் இளைய தளபதி, (இப்படித் தான் சொல்லச் சொன்னாரு)//

மக்கள்ஸ்..நான் சொல்லலீங்க..அவுகளாப் பட்டமெல்லாம் குடுக்குறாக..சரி இருக்கட்டும்..2011 தேர்தலுக்கு யூஸ் ஆகும்ல? :P

M.Rishan Shareef said...

//அஜீத், விஜய், சூர்யா, ஆர்யா-ன்னு இவரு போடுற ஃபோட்டோவுல இவரு மட்டும் எங்க இருக்காருன்னு யாருமே கண்டுபுடிக்க முடியாது!//

அதுக்கு நீங்க அவுகளை விட்டுட்டு அதுல என்னப் பார்க்கணும் முதல்ல....அப்பதானே தெரிவேன் :)

M.Rishan Shareef said...

//ஓர்க்குட்-ல 30000 ஸ்கிராப்பு வாங்கிய அபூர்வ சிகாமணி //

30000 ஆஆஆஆஆஆ?
சரியாச் சொல்லுங்கப்பா 40000னு :)

M.Rishan Shareef said...

//Forward Mail-களின் முடிசூடா மன்னன், (அடங்க மாட்டீயளோ?)//

ஹி ஹி ஹி...மாட்டோம் ல :P

M.Rishan Shareef said...

//மானவல்லை நகர மேயர்
* இலங்கை இளவரசு //

ஆஹா..இது வேறயா? :D

M.Rishan Shareef said...

//த்ரிஷா, அசின் போன்றவர்களின் ஒரே கசின்//

இதப் போட்டு அதுவும் bold ஆ போட்டு பொறந்தநாளும் அதுவுமா நெஞ்சை வெடிக்க வச்சுட்டியளே..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
குழந்தையை அழ வைக்காதீகப்பா...

M.Rishan Shareef said...

//பி.கு, உ.கு, வெ.கு:
Doha, Qatar-இல் பெண்கள் கலைக் கல்லூரி எல்லாத்துக்கும் இன்னிக்கு லீவாம்! :)//

ஆமா..இது எப்படி உங்களுக்கு தெரியும்?
அம்புட்டுப் பேரும் ட்ரீட் கேட்டு வீட்டுக்கு வந்தாகள்ல :P

M.Rishan Shareef said...

வாங்க ஜென்டில்மேன் :)

//இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரிஷான்... :))//

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றிங்ணா :)

M.Rishan Shareef said...

வாங்க பொடியன் சஞ்சய் :)

//Happy Birthday Rishan Baby.. :)//

ஹா ஹா ஹா..பேபியா? நேர்ல பாத்தீங்கன்னா பேபின்னு சொன்ன நாக்குக்கு சூடம் கொழுத்தி தேச்சுப்பீங்கண்ணா :P

வாழ்த்துக்களுக்கு நன்றிங்ணா :)

M.Rishan Shareef said...

வாங்க வெயிலான் :)

//இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரிஷான்!!!//

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா :)

M.Rishan Shareef said...

வாங்க ராகவ் :)

//பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரிஷான்..//

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

வாங்க மைபிரண்ட் :)

//இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரிஷான் :-)//

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றிபா :)
ஆமா..அனுப்புறதாச் சொன்ன கிப்ட் இன்னும் வந்து சேரலைபா :(

M.Rishan Shareef said...

வாங்க மாயா :)

//இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்//

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

வாங்க கப்பி :)

//வாழ்த்துகள்!//

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா :)

M.Rishan Shareef said...

வாங்க ஷைலஜா அக்கா :)

//பிறந்த நாள் வாழ்த்து ஐந்தாம்தடவையாக ரிஷான்!!! வாழ்க வளமுடன்!//

எம்புட்டு வாழ்த்துச்சொன்னாலும் பத்தாது..முதல்ல உங்க ஸ்பெஷல் மை.பா. அனுப்பிவைங்கப்பா :)

வாழ்த்துக்களுக்கு நன்றி மை அக்கா :)

M.Rishan Shareef said...

/////Rishan Baby.. :)//

சஞ்சய் அண்ணாச்சி! எப்போத்தில் இருந்து இது? அதுவும் பேபிக்கே ஒரு பேபி இருக்கும் போது :)///

இது ஓவர் ஆமா..கேயாரெஸ் அங்கிள் மேல மானநஷ்ட ஈடு கேட்டு வழக்குப் போடணும்..
நான் குழந்தைப்பா...எனக்குக் குழந்தையா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

M.Rishan Shareef said...

வாங்க சீனா ஐயா :)

//இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ரிஷான் //

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா :)

M.Rishan Shareef said...

வாங்க கோபிநாத் :)

//இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரிஷான் :-)//

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா :)