பதிவுலகின் முடிசூடா நக்கீரர் யார்? - அவர் பற்றி பத்து "அடி" களுக்கு மிகாமல் குறிப்பு வரைக! :-)
பதிவுலகில் வாதாடிக்கிட்டு இருப்பாரு!
டக்குன்னு பார்த்தா, புதிரா புனிதமா வினாடி வினாவில் குறுக்கெழுத்து சால்வ் பண்ணிக்கிட்டு இருப்பாரு!
டக்குன்னு பார்த்தா பொன்னியின் செல்வனுக்குப் போயி, வந்தியத்தேவன் கிட்ட வம்பு இழுத்துக்கிட்டு இருப்பாரு!
டக்குன்னு பார்த்தா காஷ்மீர்லயும் இருப்பாரு! சித்தன்ன வாசல், குடுமியான் மலையிலும் பயணக் கட்டுரை எழுதிக்கிட்டு இருப்பாரு - இப்படிப் பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நெறைஞ்சிருக்கும் ஒரே பதிவர் யார்?
கீழ்க்கண்ட படத்தைப் பார்த்து யாரு வரைஞ்சது-ன்னு கண்டுபிடிங்க! தவறான பதில் சொல்பவர்களுக்கு அண்ணனே நெகட்டிவ் மார்க்கு போட்டுருவாரு!
அட, இது என்ன +2 கேள்வித் தாள் போல ஒரே கேள்வி மயமா இருக்கே-ன்னு பாக்குறீங்களா மக்கா?
பின்னே, கேள்வி மேல் கேள்வி கேக்கறவருக்கு எப்படிப் பிறந்த நாள் வாழ்த்து சொல்லுறதாம்? :-)
அட, இன்னுமா கண்டுபுடிக்கல?
தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் முதல் பெயர் (first name) தான் இந்தப் பதிவருக்கும்! அதுக்காக இவரை வலையுலக மகாத்மா-ன்னு எல்லாம் கூப்பிடறது ரொம்பவே ஓவரு! சொல்லிப்புட்டேன்! :-)
அண்ணனை விக்கியில் இங்கிட்டு போய் பாருங்க!
வெறும் கையை வீசிக்கிட்டுப் போவாதீங்க! செப்புப் பட்டயம் எடுத்துக்கிட்டு போங்க! அப்பத் தான் கும்முவதற்கு ஈசியா இருக்கும்! :-)
மோகன்தாஸ் அண்ணாச்சி!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! (Jan-31)
படத்தில் மோகன்தாஸ் அண்ணனுக்கு எத்தனை மெழுகுவர்த்திகள் என்பதை முடிந்தவர்கள் எண்ணிக் கொள்ளலாம்! :-))
Thursday, January 31, 2008
Wishes: மோகன்தாஸ் - பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
Wednesday, January 30, 2008
Wishes: பாலராஜன் கீதா - பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
"ஜனவரியில் இருந்து பிப்ரவரிக்குப் போகனும்-னா என்ன செய்யணும்?"
"இதெல்லாம் ஒரு கேள்வியா? காலண்டரில் Jan-31ஐ கிழிக்கணும்!"
"கிழிஞ்சுது போ! அதெல்லாம் ஒன்னும் கிழிக்க வேணாம்!
பதிவோ பின்னூட்டமோ, மொக்கை போட்டுக்கிட்டு இருந்தாலே போதும்ப்பா, தானாப் பிப்ரவரிக்குக் கூட்டிக்கிட்டுப் போய் விட்டுடும்!" - அப்படின்னு சொல்றீங்களா மக்களே?
ஆனா அதை விடச் சிம்பிளா ஒரு வழி இருக்கு, பிப்ரவரிக்குப் போக!
நட்புப் புரவலர்,
சிரிப்புச் சிங்கம்,
இன்சொல் இயல்பாளர் ,
தேன்கூட்டுத் தேனீ போல் சுறுசுறுப்பாய் வளைய வருபவர், அண்ணன்
பாலராஜன் கீதா...
"இதெல்லாம் ஒரு கேள்வியா? காலண்டரில் Jan-31ஐ கிழிக்கணும்!"
"கிழிஞ்சுது போ! அதெல்லாம் ஒன்னும் கிழிக்க வேணாம்!
பதிவோ பின்னூட்டமோ, மொக்கை போட்டுக்கிட்டு இருந்தாலே போதும்ப்பா, தானாப் பிப்ரவரிக்குக் கூட்டிக்கிட்டுப் போய் விட்டுடும்!" - அப்படின்னு சொல்றீங்களா மக்களே?
ஆனா அதை விடச் சிம்பிளா ஒரு வழி இருக்கு, பிப்ரவரிக்குப் போக!
நட்புப் புரவலர்,
சிரிப்புச் சிங்கம்,
இன்சொல் இயல்பாளர் ,
தேன்கூட்டுத் தேனீ போல் சுறுசுறுப்பாய் வளைய வருபவர், அண்ணன்
பாலராஜன் கீதா...
அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க! சொல்லுங்க! சொல்லிக் கிட்டே இருங்க - Jan 31 முழுக்க!.....அப்புறம் Feb 1 தானா வந்து விடும்! :-)
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாலராஜன் சார்!
இந்திய நேரப்படி, 00:00 hoursக்கு முன்னரே சொல்லி - மீ த பர்ஷ்ட்டு? :-)
Monday, January 28, 2008
New: Tamil Movies Free Online
இன்று Blogkutல் மேய்ந்து கொண்டிருக்கும் போது இந்த வலைத்தளம் கண்ணில் பட்டது. சின்னத்திரை நாடகங்கள், திரைப்படங்கள் படங்கள் எல்லாம் தரவிறக்காமல் "சும்மாவே" பார்க்க. யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்
Friday, January 25, 2008
B-Negative Blood Needed - Bangalore
இரத்த தானம் செய்ய விழைவோர் தொடர்பு கொள்ள வேண்டிய
தொலைபேசி எண்: +91 98862 83199
தொலைபேசி எண்: +91 98862 83199
Wednesday, January 23, 2008
வாழ்த்துக்கள் தெகா!!
இன்று திருமண நாள் கொண்டாடும்
தெக்கத்தி சிங்கம்
இயற்கை நேசி
அட்லாண்டா நாயகன்
தெக்கிக்காட்டான் தம்பதியினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
Saturday, January 19, 2008
Wishes: தண்டோரா
கண்டதைச் சொல்லும் தண்டோராவுக்கு இன்று பிறந்த நாளாம்.
வாழ்த்துக்கள் விக்கி.
வாழ்த்துக்கள் விக்கி.
Tuesday, January 15, 2008
Saturday, January 12, 2008
வாழ்த்துக்கள் சூர்யா
தனது இரண்டாவது பிறந்த நாளை (12/01/2008) வெகு சிறப்பாக கொண்டாட இருக்கும்
சங்கத்துச் சிங்கம்,
தென்னகத்துத் தென்றல்,
தமிழகத்தின் தங்கக் கம்பி
விவசாயி இளா
அவர்களின் ஜூனியர்
சூர்யா
அவர்களுக்கு சங்கத்தின் சார்பாகவும், பதிவுலகம் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்!
Wednesday, January 9, 2008
Wishes: சுதர்சன் Sud Gopal
பதிவு படிக்க வருபவர்களை ஓ போட வைக்கும் நம்ம கொஞ்சம் கொஞ்சம் ஓமப்பொடியாருக்கு இன்னிக்கு ஒரு வயசு கூடிப்போச்சுங்க... அதுனாலே நாமெல்லாம் கூடி அவருக்கு வாழ்த்து சொல்லலாம்... ஓடியாங்க... :)
வாழ்த்தும் மகாஜனங்கள்,
நண்பர்கள் & சங்கம்
நண்பர்கள் & சங்கம்
Thursday, January 3, 2008
பேபி ஷாலினிக்கு பிறந்தநாள் வாழ்த்து
பேபி ஷாலினி இப்போ அம்மா ஷாலினி ஆகிட்டாங்க.. சின்ன பில்லா இப்போ பெரிய பில்லா @ அப்பா பில்லா ஆகிட்டாரு.. ஷாலினியே ஒரு பேபின்னு சொல்றவங்க பேபிக்கு ஒரு பேபியான்னு மலைச்சு போய் நிக்குறாங்க.. இதுதாங்க இன்னைக்கு ப்ளாஷ் நியூஸ்.
அஜித் ஷாலினி தம்பதியினருக்கு ஒரு அழகான குட்டி தேவதை இன்று (ஜனவரி 3) அதிகாலையில் பிறந்திருக்கிறாள். தல மற்றும் தலயின் தலைவிக்கும் புதுசாய் பிறந்த குட்டி தேவதைக்கும் நம்முடைய வாழ்த்துக்கள். :-)
Tuesday, January 1, 2008
Subscribe to:
Posts (Atom)