Saturday, November 3, 2007

Wishes: தெக்கி


நம்ம நண்பரும் அட்லாண்டாவின் ஹீரோவுமான பதிவர் தெகா என்கிற தெக்கிக்காட்டான் 01.25(IST)க்கு காவ்யான்னு ஒரு குட்டி தேவதையை வரமாய் பெற்றிருக்கார். தாயும் சேயும் நலம். புது வரவுக்கு நல்வாழ்த்துக்கள்.

வாங்க நாமளும் ஒரு வாழ்த்த சொல்லிட்டு வரலாம்

வாழ்த்துச் செய்தி
By மகேந்திரன்.பெ

14 comments:

துளசி கோபால் said...

ஹைய்யா..... ஹை.

குட்டிப்பாப்பாவுக்கு நல்வரவும், வாழ்த்து(க்)களும்.

இராம்/Raam said...

தெக்கி,

வாழ்த்துக்கள்..... :)

cheena (சீனா) said...

வாழ்த்துகள் தெக்கி - காவ்யாவிற்கு கடவுளின் கருணை எப்போதும் கிடைக்க வாழ்த்துகள்

இலவசக்கொத்தனார் said...

ஹைய்!! காவ்யாதான் பேரா!! சூப்பர்!!

வாழ்த்துக்கள் தல!

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் தெகா.

வெட்டிப்பயல் said...

வாழ்த்துக்கள் தேகா...

Baby Pavan said...

குட்டி தேவதை காவ்யாக்கு குட்டி குழந்தைகள் சங்கத்தின் வாழ்த்துக்கள்.

சீக்கிரம் வந்து சங்கந்திள் சேர வருக வருக என அழைக்கிறொம்.

மங்கை said...

ஓ...சந்தோஷம்..வாழ்த்துக்கள் தெகா.

Unknown said...

தெகா,

உங்களுக்கும், துணைவியாருக்கும், குட்டிக் காவ்யாவிற்கும் எங்களது வாழ்த்துக்கள்!!

தஞ்சாவூரான், தஞ்சாவூரி, குட்டி தஞ்சாவூரி 1, குட்டி தஞ்சாவூரி 2

:):)

நாகை சிவா said...

உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெ.கா :)

Thekkikattan|தெகா said...

வாழ்த்துச் சொன்ன எல்லாருக்கும் காவ்யாவின் சார்பாக நன்றிகள்... :-)

தேவைதயின் அப்பா.

david santos said...

My friend, Please!

Send an email to the Brazil embassj your country and repor the injustice that the brazilian courts are making with this girl

Thank you

The resignation is to stop the evolution. (David Santos in times without end)

David Santos

Sanjai Gandhi said...

கொத்தனார் குயிஜைல ஜெய்ச்ச நாகைபுலி( இப்டித்தான் கொத்தனார் சொல்றார்) மற்றும் G3 ஆண்ட்டிக்கு வாழ்த்துக்கள்.

( புலி(கேசி இல்ல) மாமா உங்க 2 பிளாகும் மூடி வச்சிருக்கிங்களே.. ஏன்?)

ஜே கே | J K said...

வாழ்த்துக்கள் தெகா.