Monday, November 12, 2007

Wishes: தேவ்

கச்சேரியில் கலக்கும் செதுக்கல் மன்னன் அண்ணன் சங்கத்து போர்வாள் தேவ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.




வாழ்த்துவோர்,

சங்கம் மற்றும் நண்பர்கள்

22 comments:

Baby Pavan said...

சங்கத்து போர்வாள் தேவ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

ரிப்பிட்டெய்ய்ய்ய்ய்ய்ய்....

இலவசக்கொத்தனார் said...

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தேவ்!!

kamal said...

Happy b'day Dev

சேதுக்கரசி said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேவ்!

இனியவன் said...

தேவ் அண்ணணுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!

Divya said...

தேவ் அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

மனதின் ஓசை said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேவ்.

J K said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தேவ் அண்ணா.

நாகை சிவா said...

தெய்வமே வணங்கி மகிழ்கிறேன் :)

ILA(a)இளா said...

வாழ்த்துக்கள் மாப்பு!

அபிஅப்பா said...

தங்கள் ஆசீர்வாதம் வேணும்!! வணங்குகிறேன் அண்ணா:-))

ஜொள்ளுப்பாண்டி said...

aபிறந்தநாள் வாழ்த்துக்கள் தேவ் !!
கச்சேரி களைகட்டடும் !!!

Boston Bala said...

வாழ்த்துக்கள் தேவ் :)

ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தேவ் அண்ணா.

மங்களூர் சிவா said...

happy birth day Dev.

கோபிநாத் said...

அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

siva gnanamji(#18100882083107547329) said...

MANY MORE HAPPY RETURNS OF THE DAY

கப்பி பய said...

vaazhthukkal dev anne :)

தேவ் | Dev said...

வந்து வாழ்த்திய மொத்த சனத்துக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிச்சுக்குறேன்ங்கோ :))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

தேவ் அண்ணா
பொறந்த நாள் வாழ்த்துக்கள்!

ஒங்க பொறந்த நாள் பார்ட்டிக்கு எல்லாம் நமீதா வரலியாண்ணே? :-)
கப்பி ஏதோ ஏற்பாடு பண்ணுறேன்-ன்னு ஜொன்னாரே!

CVR said...

Belated birthday wishes Dev anna! :-)

G.Ragavan said...

ஆகா... இன்னைக்கிப் பொறந்த நாளா? சாட்டிங்குல கூட சொல்லாமப் போயிட்டாரே....என்ன கொடுமை தேவ் இது!

இருந்தாலும்....இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தேவ். வாழ்க வளமுடன்.