Tuesday, October 30, 2007

இலவச இருதய அறுவை சிகிச்சை

Please note the following information:


For any kind of heart surgery free of cost .


Contact : Sri Sathya Sai Institute Higher Medical Sciences, E.P.I.P. Area, WhiteField, Bangalore

Write to us

Sri Sathya Sai Institute of Higher Medical Sciences
EPIP Area, Whitefield,
Bangalore 560 066,
Karnataka, INDIA.

Call us
Telephone: +91- 080- ! 28411500
Fax +91 - 080- 28411502

Employment related +91- 080- 28411500 Ext. 415

Email us
General Queries: adminblr@sssihms.org.in <>


நன்றி : ராஜி

Wishes : விழியன் @ உமாநாத்

இன்று(30.10.07) பிறந்த நாள் காணும் நண்பர் விழியன் @ உமாநாத், வேலூர் மண்ணின் மைந்தன். பழகுவதற்கு இனிய நண்பர். உருவத்தில் மட்டும் அல்ல உள்ளத்திலும் பெரிய ஆள். சமூக சிந்தையாளர், சிந்தனையோடு நிறுத்தாமல் செயலில் காட்டும் வித்தகர், கவிஞர், எழுத்தாளர், புகைப்பட கலைஞர், பொட்டி தட்டும் வல்லுனர், இயற்கை காதலர் இவை அனைத்திற்கும் மேல் அவர் பெற்றோர்களுக்கு நல்ல மகன்.

அவரின் முதல் புத்தகம் - தோழியே உன்னைத் தேடுகிறேன்.

அவர் வாழ்வின் எல்லா வளங்களையும் பெற்று வளமுடன் வாழ அன்புடன் வாழ்த்துகிறோம்.

வாழ்த்துவது

சங்கம்
கே.பி & வீட்டு நண்பர்கள்

அவர் எடுத்த புகைப்படத்தில் எனக்கு பிடித்த ஒரு புகைப்படம் இங்கு

Monday, October 29, 2007

மதிக்கு ஹேப்பி பர்த்து டே!!

இவங்க பேரு: சந்திரமதி கந்தசாமி

இவங்க ஊரு: கனடா

இங்கெல்லாம் எழுதறாங்க: http://mathy.kandasamy.net/

Musings: http://mathy.kandasamy.net/musings

Movietalk: http://mathy.kandasamy.net/movietalk


மூத்த வலைப்பதிவரும் (வயசுல இல்லீங்க) "சகலகலாவல்லி", "உலகத் திரைப்பட விமர்சகி", "மினி என்சைக்ளோபீடியா" என்று போற்றப்படுபவருமான மதிக்கு நேற்று (28.10.19**) பிறந்தநாள்.




இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மதி!
லேட்டா சொன்னாலும் லேட்டஸ்ட்டா சொல்வோமில்ல!!!
வாழ்த்துவோர்..
சங்கம்
வலைப்பதிவர்கள்
மற்றும்
நண்பர்கள்

Thursday, October 25, 2007

Scribes needed for Blind People - Oct 24 - Nov 16

சென்னை லயோலா கல்லூரியில் அக்டோபர் 24 முதல் நவம்பர் 16 வரை நடக்கவிருக்கும் பார்வையற்றோருக்கான தேர்வில் அவர்கள் சார்பாக எழுதுவதற்கு தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள். இது தொடர்பான தொடர் மின்னஞ்சல் கீழே:

All,
Please look @ the following mail. If any of you are interested in writing the exams for the visually impaired people please do send a mail to Mathews. They are in need of volunteers to write Tamil/English exam, if u r not interested at least u can forward this mail to your friends who r working in Chennai, may be they are interested.

Please note that

* Scribing for a visually impaired person does not have any formalities, it just requires YOUR TIME........and you just need to write whatever the candidate says.
* You do not have the compulsion to scribe for all the exams as you can volunteer for one exam also.......

Please forward it to your friends........as this activity requires more volunteers and every time they run short of volunteers


Following the timings

1st Section: 9.00am to 12.30pm
2nd Section: 1.00pm to 4.30pm

NOTE: EXAM SCHEDULE COMING SOON.

contact details:

S. Mathew,
Coordinator,
Loyola College

Cell No: 9444223141

Off. No: 044 - 2817 8200 Extn: 309

Email: smathew_9@yahoo.co.in
mathew@loyolacollege.edu

Wednesday, October 24, 2007

United Nations Day - 24 October 2007

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 24ம் நாள் ஐக்கிய நாடுகள் சபையின் தினமாக 1948 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகின்றது. அதை ஒட்டி ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் - கீ - மூன் விடுத்த ஐக்கிய நாடுகள் தினத்தின் செய்தி


The Secretary-General message on United Nations Day 2007

The world is changing in the United Nations’ favour -- as more people and Governments understand that multilateralism is the only path in our interdependent and globalizing world. Global problems demand global solutions -- and going it alone is not a viable option. Whether we are speaking of peace and security, development, or human rights, demands on our Organization are growing every day.

I am determined to ensure that we make progress on the pressing issues of our time, step by step, building on achievements along the way, working with Member States and civil society. That means strengthening the UN’s ability to play its role to the fullest extent in conflict prevention, peacemaking, peacekeeping and peacebuilding. And it means invigorating our efforts for disarmament and non-proliferation.

At the same time, we must redouble our efforts to reach the Millennium Development Goals, particularly in Africa. I will seek to mobilize political will and hold leaders to their commitments on aid, trade and debt relief.

And I will continue to do all I can to galvanize global and decisive action on climate change. The UN is the natural forum for building consensus on this pressing issue, as we saw in the high-level event held a month ago on the margins of the General Assembly. The many leaders who attended sent a clear message to the Bali negotiations in December under the UN Framework Convention on Climate Change: this is no longer business as usual, and we must build momentum across industrialized and developing countries to ensure results. Protecting the climate for present and future generations is in the common interest of all.

If security and development are two pillars of the UN’s work, human rights is the third. I will work with Member States and civil society to translate the concept of the Responsibility to Protect from word to deed, so as to ensure timely action when populations face genocide, ethnic cleansing or crimes against humanity.

Finally, we must transform the UN itself. We must adapt to meet new needs, and ensure the highest standards of ethics, integrity and accountability, so as to demonstrate that we are fully answerable to all Member States and to people around the world.

We will be judged in the future on the actions we take today -- on results. On this United Nations Day, let us rededicate ourselves to achieving them.

திருமண வாழ்த்து - பத்மப்ரியா


இன்று இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் பத்மப்ரியாவிற்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்

வாழ்த்துவோர்,
சங்கம் & ப்ளாக் யூனியன்

Monday, October 22, 2007

O -ve Blood Needed - Operation Date : 24.10.07

தொடர் மின் அஞ்சலில் வந்த செய்தி கீழே,

Dear all

My father is undergoing a open heart surgery at Narayan Hrudayala this 24th Oct Wednesday morning and we are in need of O –Ve blood.
If anyone is willing to donate blood please get in touch with me / Jagannath

Pl contact me @ Cell #9980002623 / 9945233040 / 080-26699507/
Jagannath @ 9945145709

Thanks in Advance
Sreedhar MVS

Thursday, October 18, 2007

Wishes: அவந்திகா

அவந்திகா தங்கச்சிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்....




Friday, October 12, 2007

Wishes :குறளரசன்


விஜய் டி.ஆர், உஷா டி. ஆர், அப்புறம் சிம்பு, இப்போ குறளரசன். என்னான்னு புரியலைங்களா?


"எப்பவுமே அசத்துவாரு டி.ஆரு!
அவருடைய அறிமுகங்கள் எல்லாமே டக்கரு!!
அவருக்கு யாருமே வைக்க முடியாது ஆக்கரு!!!
"

தசாவதனாயின் இரண்டாவது வாரிசும் கலக்க சங்கம் வாழ்த்துகிறது.

Thursday, October 11, 2007

Wishes: Ramazan

இஸ்லாம் சகோதர சகோதரிகளுக்கு எங்களின் ரமலான் தின வாழ்த்துக்கள்


By
Sangam Groups

Greetings: Thanks to DGreetings

A negative needed - Chennai - Oct 12th

சென்னை மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் அக்டோபர் 12,2007 அன்று ஒரு குழந்தைக்கு நடைபெறவுள்ள இருதய அறுவை சிகிச்சைக்கு A -ve (A Negative) வகை ரத்தம் தேவைப்படுகிறது.


ரத்த தானம் செய்ய விழைவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:

9841724591

9884065350

9940157141

Tuesday, October 9, 2007

Wishes: கொங்கு ராசா

2005, 2006 ம் ஆண்டுல எல்லாம் செம கலக்கலா எழுதிட்டு இருந்தாரு. இப்போ.. கழுதை தேய்ஞ்சு கட்டெரும்பான கதையா ஒன்னுத்துக்கும் உதவாத பதிவா போட்டுட்டு இருக்காரு .

அவர் எழுதின அருமையான பதிவுகள்:
வேட்டிக்கட்டு, வென்னிலா கேக், growup man, என்ன உறவு... etc இப்படி நெறைய சொல்லிட்டே போவலாம்.

கல்யாணத்துக்கு அப்புறம் அவர் சொன்ன வசனம் " அது அறியா வயசு, இது காய் அரிஞ்சு தர வயசு".
என்ன ஒரு தத்துவம்?

எனக்கு எல்லாம் பதிவு எழுதனும்னு ஆசை வந்ததே இவராலதான்.

வ.வா.சவுல இவர் எழுதுன லொள்ளுசபா மனோகர் பதிவு இன்னும் சிறந்ததா மனசுல நிக்குது.

கொங்கு நாட்டுத்தங்கம், பொள்ளாச்சி பண்ணையகாரர் "கொங்கு ராசா"வுக்கு இன்னிக்கு பொறந்த நாளு. (Oct-9)

இப்படிக்கு:
சங்கம் &
கொங்குவாசல் நண்பர்கள்.

Monday, October 8, 2007

B -ve blood needed - Chennai - Oct 12th

சென்னை அபோல்லோ மருத்துவமனையில் வருகிற அக்டோபர் 12-ம் தேதி நடைபெறவுள்ள இருதய அறுவை சிகிச்சைக்கு B-ve(B negative) வகை ரத்தம் தேவைப்படுகிறது.

ரத்ததானம் செய்ய விழைவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:
09886411375
9840026188

Sunday, October 7, 2007

Wishes : "கொடுமை" உஷா


உலகத்தில் இருக்கும் அத்தனை கொடுமையும் இவங்களை கண்டா குஷியா கொடுமை பண்ண வந்துடும் என்கிற அளவுக்கு பல கொடுமைகளை கண்டு "கொடுமை உஷா" என்று நற்பெயருடன் ப்ளாக் உலகில் பல வருடங்களாக உலா வரும் உஷா அவர்களுக்கு இன்று பிறந்தநாள். அவர் எல்லா வளமும் பெற்று வளமுடன் வாழ அன்புடன் வாழ்த்துகிறோம்.

வாழ்த்துவது
சங்கம்


"என்ன கொடுமை சார் இது" என்ற டயலாக்கின் பிறப்பிடமே இவர் தான் என்று வரலாற்று ஆய்வுகள் கூறிகின்றது. இருந்த போதிலும் இந்த டயலாக்கை உபயோகப்படுத்துவதற்கு எந்த ராயல்டியும் தேவையில்லை என்று கூறியதை வைத்து இவரின் ராயல்டியை நாம் அறிந்துக் கொள்ளலாம். அதுக்காக ஐக்கிய ராஜ்ஜிய அரசாங்கம்(UK தான்) கொடுத்த ராயல் பர்த்டே பேரடு கீழே...

Friday, October 5, 2007

Wishes : Dreamz (தினேஷ்)

நான் கடவுள் அது போல் நீங்களும் கடவுள் என்று "அன்பே சிவம்" கமல் போல் எங்கும் அன்பால் புன்னகை பரவட்டும் என்றும், கண்களை மூடி கனவு காணுங்கள் என்றும் கூறி, தன் கவிதையால் கனவுகள் காணும் டிரீம்ஸ் @ தினேஷ் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். அவர் காணும் கனவுகளை போல அவர் வாழ்வும் வண்ணமயமாக என்றும் இனிக்க இனிதே வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள்

ப்ளாக் யூனியன்

மற்றும்

சங்கம்


உங்கள் இனிய பிறந்தநாளை முன்னிட்டு உங்களுக்கு மிகவும் பிடித்தமான இரு விசயங்கள் கீழே...



Wednesday, October 3, 2007

வ.வா.சங்கத்துக்கு என்ன ஆச்சு? ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

Tuesday, October 2, 2007

Salute to Gandhi

Monday, October 1, 2007

Wishes: ஜி

இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடும் நண்பர்ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.




அவர் தன்னுடைய வருங்காலங்களில எல்லாம் வளமும் பெற்று மகிழ்வுடன் வாழ அன்புடன் வாழ்த்துகிறோம்.


வாழ்த்துவது,

சங்கம்.