Sunday, May 16, 2010

Wishes - திவ்யப்ரியா


இன்று பெற்றோர், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களின் ஆசிகளுடன் தங்கள் வாழ்வின் புதிய அத்தியாயத்தை துவக்கும் திவ்யப்ரியா & சரவணன் தம்பதியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் !!

வாழ்த்துவோர்,
சங்கம்.

Friday, May 14, 2010

பிறந்தநாள் வாழ்த்துகள் கானா பிரபா!


”ட்விட்டரின் டெரர்”

”பதிவுலகின் இளையராஜா”

”ஈழமுற்றத்தின் இளவரசன்”

”ஆஸ்திரேலியாவின் ஆகாசவாணி”

”தாய்லாந்து தங்கம்”

”இந்தோனேசியாவின் இளஞ்சிங்கம்”

”சிங்கப்பூரின் சிறப்புவிருந்தினர்”

”சேரநன்னாட்டிளம் பெண்களின் சேட்டன்”

நமது

கானா பிரபாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! :-)

Thursday, May 13, 2010

பரிசலை கும்முவோம்..ஜாரி.. வாழ்த்துவோம்


முன்னாள் எழுத்தாளருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

Tuesday, May 11, 2010

wishes - வெட்டிப்பயல்

வெட்டி நியாயம்
வெட்டிப்பேச்சு
வெட்டி விவாதம்
வெட்டி மேட்டர்
வெட்டி லொள்ளு
கூடவே 
வெட்டி ஜொள்ளு (இன்னுமா?!)
வெட்டி வெட்டி வெட்டி வெட்டின்னு 
எந்த இடத்துலயும் 
வெட்டித்தனமா  இல்லாம
எல்லாமே
வெட்டியோடத்தனமா
காட்டுற
(இவங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லையாம்!)
இன்னைக்கு (May-11) 
பொறந்த நாள் வாழ்த்துக்களைக் 
கூவிக்கறேனுங்கோ......

HAPPY BIRTHDAY BALAJI

இப்படிக்கு

வ.வா.ச.

Thursday, May 6, 2010

டாக்டர்.ருத்ரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

டாக்டர்.ருத்ரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! :-)

Monday, May 3, 2010

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - அபி பாப்பா & நிலா பாப்பா



வெள்ளைச் சிரிப்பில்
மனதை கொள்ளைஅடிக்கும்
அன்புச்செல்லம் - அபி
தரையில் நடைபழகும்
வெண்ணிலா - நிலா

ஒருவர் முகம் மற்றொருவர்
அறியா அன்புச்சகோதரிகள்
தங்கள் பெயரிலேயே
அப்பாக்களை அகிலம்
அறியச் செய்யும்
அப்பாவி பாப்பாக்கள்

எண்ணற்ற நெஞ்சத்தோட்டங்களில்
இதழ் விரிந்த மொட்டாய்
மலர்ந்து சிரிக்கும்
அன்புச்செல்வங்களுக்கு
பாசக்கார மக்களின்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வாழிய பல்லாண்டு வளமோடு.

- நிஜமா நல்லவர்


இன்று பிறந்த நாளை கொண்டாடும் அபி பாப்பா மற்றும் நிலா பாப்பாவுக்கு மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Saturday, May 1, 2010

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - சென்ஷி

நெற்றிப்பொட்டு கதிரென நினைத்து
தாமரை மலர்ந்து சிரிக்கிறது.
நெஞ்சுக்குள்ளே காதலும் அமர்ந்து,
கவிதை வரியாய் வடிக்கிறது!
-சென்ஷி





இன்று [01.05.2010] பிறந்த நாள் கொண்டாடும் சென்ஷிக்கு மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!



வாழ்த்துக்களுடன்..
சங்கம்