நிச்சயம் நடந்த நாளிலிருந்துசிம் அட்டை வாங்கிய' நிறுவனத்திற்குதன் சொத்தில் பாதியை விற்று தந்துசிங்கப்பூர்- சென்னை கைப்பேசி வழியாகவேகடலைப்போட்டுக்கொண்டிருந்தவரைசொத்து முழுதும் தீர்ந்து போவதற்குள் உஷாராகிவீட்டில் திருமணத்தேதியை குறித்துவிடஇன்று
20.08.2012 (திங்கட்கிழமை)
காலை 9 மணி முதல் 10 மணிக்குள்
வடிவுடையம்மன் (திருவொற்றியூர்) சந்நிதியில் திருமணமும்,
மாலை 7 மணிக்கு மேல்“கங்கா காவேரி திருமண மண்டப(ம்)”த்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்கவிருக்கிறது.
புலியையும், சேட்டனையும்கைக்கழுவி விட்டு
அன்புடன் வாழ்த்துவோர்
சங்கம்
6 comments:
இருவருக்கும் மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள் ;)
இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும் ஆசீர்வாதங்களும் :)
மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
எல்லா வளங்களும் நலங்களும் பெற்று வாழ்க வளமுடன் ! :)
மனமார்ந்த வாழ்த்துக்கள் :-)
இனிய திருமண நன்நாள் வாழ்த்துக்கள் ஆதவன் மற்றும் திவ்யா, இன்று போல் என்றும் வாழ்க.
Post a Comment