Monday, August 20, 2012

Wishes : சூர்யா(ஆதவன்)-திவ்யா திருமண வாழ்த்துகள்

நிச்சயம் நடந்த நாளிலிருந்து
சிம் அட்டை வாங்கிய' நிறுவனத்திற்கு
தன் சொத்தில் பாதியை விற்று தந்து
சிங்கப்பூர்- சென்னை கைப்பேசி வழியாகவே
கடலைப்போட்டுக்கொண்டிருந்தவரை
சொத்து முழுதும் தீர்ந்து போவதற்குள் உஷாராகி
வீட்டில் திருமணத்தேதியை குறித்துவிட

இன்று

20.08.2012 (திங்கட்கிழமை)
காலை 9 மணி முதல் 10 மணிக்குள்
வடிவுடையம்மன் (திருவொற்றியூர்) சந்நிதியில் திருமணமும்,
 மாலை 7 மணிக்கு மேல்“கங்கா காவேரி திருமண மண்டப(ம்)”த்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்கவிருக்கிறது.

புலியையும், சேட்டனையும்
கைக்கழுவி விட்டு



திவ்யா'வை கைப்பிடிக்கும்
 ஆதவன் என்கிற சூர்யா;விற்கு
! இனிய திருமண நல்வாழ்த்துக்கள் !


அன்புடன் வாழ்த்துவோர்

சங்கம்


=> தொலைபேசியில் வாழ்த்து தெரிவிக்க : +91- 9094257429 (ஆதவன்)

Sunday, August 5, 2012

Birthday : நிலா' குட்டிக்கு இன்று பிறந்தநாள் !

வலையுலகின் சித்தப்பூ!
குமாரின் உற்ற நண்பர் ! 
என் அன்பு அண்ணன்  !

கே.வி.ஆர் அவர்களின் செல்ல மகளுக்கு இன்று பிறந்தநாள் ! நிலாவை அன்புடன் வாழ்த்துபவர்கள்,


பதிவுலகின் : மாமா, அத்தை, பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சின்னம்மா, அண்ணன், அக்கா, தங்கை, தம்பிகள் மற்றும் அப்பா, அம்மா & உறவினர்கள்



நிலா செல்லக்குட்டி,  எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன் !


முத்தங்களுடன்
கவிதா..