
களத்தூர் கண்ணம்மா வில் 1960 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்த “குட்டி கமல்”, தொடர்ந்து 51 ஆண்டுகள் கலைத்துறையில் தனக்கென்ற (பல்வேறு) முத்திரைகளை பதித்த ஒரு பிரம்மாண்டம். கலைஞானியின் கலைப்பயணம் இன்னும் பல ஆண்டுகள் தொடர நல்வாழ்த்துக்கள் !!
உலக நாயகனே.....
சங்கம் மக்கள்ஸ்
2 comments:
கலைஞானிக்கு என்னோட பணிவான வணக்கங்கள் ;-)
சீக்கிரம் வா தலைவா...குட்டிஸ்ங்க தொல்லை தாங்க முடியல ;-)
வாழ்த்துகள் சொன்னாலாவது காப்பி அடிக்காம படம் தருவாரா?
Post a Comment