Saturday, September 3, 2011

Birthday: பிறந்த நாள் வாழ்த்துக்கள் தாரணி

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தாரணி !
 
அன்பின் மறுபெயர் தாரணி ..
எங்கள் தாரணிக்கு அன்பு செலுத்த மட்டுமே தெரியும்..
பிறர்க்கு இன்னா செய்ய என்றும் மனமற்ற தாரணி ...
எப்போதும் கல்மிஷமற்ற சிரிப்பை உதிர்த்து செல்லும் தாரணி .....
தன் பெருமை தானறியா தாரணி ....
என் உடன் பிறக்காவிட்டாலும் என் சகோதரியாய் நான் மதிக்கும் தாரணி....
உலகில் எத்தனையோ நண்பர்கள் இருந்தாலும் மனதிற்கு நெருக்கமாய் ஒரு சிலர் மட்டுமே தோன்றுவர் அப்படி என் மனதிற்கு நெருக்கமான என் பிரிய தோழி தாரணிக்கு இன்று பிறந்த நாள் அவர்கள் என் மேல் வைத்திருக்கும் அன்பிற்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன் என எனக்கு தெரியாது ... எப்போதும் தாரணிக்கான இடம் என் மனதில் இருந்து நீங்காது தாரணி நீங்கள் கடவுள் கிருபையால் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு காலம்  

வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் மா .....

Thanks Sakthi :) 

4 comments:

தமிழ் அமுதன் said...

எனது வாழ்த்துகளும்..!;)

sakthi said...

பிறந்த நாள் வாழ்த்துகள் தாரணி பிரியா
எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள் :)

தாரணி பிரியா said...

நன்றி கவிதா, ஜீவன் அண்ணா, செல்வி :)

சுசி said...

அப்பாடா.. லேட்டா வந்தாலும் கேக் இருக்கு..
மீண்டும் வாழ்த்துகள் தாரணி :))