ஈரோடு மாவட்ட கலைக்டர் திரு.ஆனந்தகுமார் அவர்கள் தனது மகள் கோபிகாவை இன்று பஞ்சாயத்து துவக்கப்பள்ளி , குமளான்குட்டை ,ஈரோடு இல் 2 வகுப்பில் சேர்த்துள்ளார்! அவரின் இந்தச் செயலை நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம்!
இவண்
ஈரோடு பதிவர் குழுமம்
Wednesday, June 15, 2011
Wednesday, June 8, 2011
திருமண வாழ்த்துக்கள்: கப்பி பய!
சான்றோர் உடைய தொண்டை நாட்டிலே, பட்டு போல் ஜொலிக்கும் ஆரணியிலே!!
* ஞானக் குழந்தை
* சிறுகதைச் சிற்பி
* சங்கத்தின் சிங்கம்
* காஞ்சித் தலைவன்
* கோலிவுட்டின் ஹ்ருதிக் ரோஷன்
......இப்படியான பல பட்டங்களைச் சுமந்து நிற்கும்
தி ஒன் & ஒன்லி ஒன்.....கப்பி பய
அண்ணலுக்கு இன்று திருமணம்! (Jun-8-2011)
சங்கத்தின் கடைக்குட்டிக் கல்யாணம் :)) அதுனால கடலை உடைச்சிக் கல்யாணம்! :))
பாக்யரதி - அப்பண்டை ராஜ்
என்னும் இந்த திவ்ய தம்பதிகளை....வாழ்த்துங்க மக்கா!!!
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடை தாமம் நிரைதாழ்ந்த பந்தல்கீழ்
மைத்துனன் கப்பி அப்பண்டைராஜ் வந்துன்னை
கைத்தலம் பற்ற மணங்கண்டாய் பாக்யரதி!
இளவரசர் வில்லியம் திருமண விருந்தை மிஸ் பண்ணவங்க எல்லாம், இன்னிக்கி இளவரசர் கப்பி கொடுக்கும் ராயல் விருந்துக்கு ஆஜராயிடுங்க!
இனிக்கும் இல்லற வாழ்த்துக்கள், specially for Kappi, specially from me! :)
and all of us, from Sangam! Sangam! Sangam!

Subscribe to:
Posts (Atom)