Tuesday, December 28, 2010

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - ராமலக்ஷ்மி

இன்று (டிசம்பர் 28 ) தனது பிறந்தநாளைக் கொண்டாடும் சிறப்பான முத்துக்களை தேர்ந்தெடுத்து சரமாக தொடுத்து வரும் ராமலக்ஷ்மி அக்காவுக்கு எங்களது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். அனைத்து வளங்களையும் பெற்று, நல்ல உடல்நலத்தோடும், மன மகிழ்வோடும் வாழ பிரார்த்தனை புரிகின்றோம்.


21 comments:

ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் அக்கா :)

வருண் said...

அவங்களுக்கு, என்னுடைய வாழ்த்துக்களையும் சொல்லிக்கிறேங்க, தமிழ் பிரியன் :)

அன்புடன் அருணா said...

பூங்கொத்துக்களுடன் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

Unknown said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி ....!

வாழ்க வளமுடன்...! வாழ்க பல்லாண்டு...!

சகாதேவன் said...

ராமலக்ஷ்மிக்கு .... வயதில்லை, அவருக்கு 28 ஆண்டு அனுபவங்களுடன் 18 வயதுதான்.
உங்களுடன் நானும் சேர்ந்து வாழ்த்துகிறேன்

சகாதேவன்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பிறந்த நாள் வாழ்த்துகள்
வாழ்க வளமுடன்:))

அஹ‌ம‌து இர்ஷாத் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக‌ள் :)

ராமலக்ஷ்மி said...

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றிகள் தமிழ் பிரியன்:)!

நன்றி ஆயில்யன்:)!

நன்றிகள் வருண்:)!

பூங்கொத்துக்கு நன்றி அருணா:)!

நன்றி மாதேஷ்:)! நலமா?

நன்றிகள் சகாதேவன். 18 வயது உற்சாகத்துடன் 28 ஆண்டு அனுபவத்தை மனதில் ஏற்றித் தொடர, வாழ்த்தியிருக்கும் விதம் அருமை:)!

நன்றிகள் முத்துலெட்சுமி:)!

நன்றி அஹமது இர்ஷாத்:)!

கோமதி அரசு said...

அன்பு ராமலக்ஷ்மி, பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்!
வாழ்க நலமுடன்!

pudugaithendral said...

இங்கேயும் என்னோட வாழ்த்துக்களைச் சொல்லிக்கறேன் ராமலக்‌ஷ்மி

கோபிநாத் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் அக்கா :)

Anonymous said...

வாழ்க வளமுடன்

எம்.எம்.அப்துல்லா

anujanya said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சகோ.

அனுஜன்யா

ராமலக்ஷ்மி said...

நன்றிகள் கோமதிம்மா:)!

நன்றி தென்றல்:)!

நன்றி கோபிநாத்:)!

நன்றிகள் அப்துல்லா:)!

மிக்க நன்றி அனுஜன்யா:)! நலமா?

பூங்குழலி said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

இராகவன் நைஜிரியா said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

ராமலக்ஷ்மி said...

நன்றி பூங்குழலி:)!

நன்றிகள் இராகவன்:)!

ராமலக்ஷ்மி said...
This comment has been removed by the author.
சாந்தி மாரியப்பன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராமலஷ்மி :-))

சுசி said...

மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் அக்கா :)

ராமலக்ஷ்மி said...

நன்றி சாரல்:)!

நன்றி சுசி:)!