Friday, April 30, 2010

புது வரவு : வாழ்த்துகள் அமித்து அம்மா!


அமித்து அம்மா இப்போது அமித்துவுக்கு மட்டுமில்லாமல் ஒரு குட்டிப்பையனுக்கும் இன்று அம்மாவாகியிருக்கிறார். குழந்தையும், அமித்து அம்மாவும் நலம்.

புது அக்காவாகியிருக்கும் அமித்துவுக்கும், குடும்பத்தினர் அனைவருக்கும் வலையுலகம் சார்பாக வாழ்த்துகள்! :-)

28 comments:

ஆயில்யன் said...

அமித்து தம்பி அம்மாவுக்கு வாழ்த்துக்கள் :))))

Anonymous said...

அமித்து தம்பி அப்டேட்ஸ் விரைவிலேயே வரும் என்று நம்புகிறேன் :)

வாழ்த்துக்கள் அமித்து அம்மாவுக்கும் அப்பாவுக்கும்

கே.என்.சிவராமன் said...

வாழ்த்துகள் அமித்து அம்மா :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

Thamiz Priyan said...

வாழ்த்துக்கள் அமித்து அம்மா! அமித்துக்கும் குஷியான வாழ்த்துக்கள்!

MyFriend said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா :-)

நேசமித்ரன் said...

வாழ்த்துக்கள்

தாய் சேய் மற்றும் தமக்கையான அமித்துவுக்கும்

ராமலக்ஷ்மி said...

புதுவரவால் மகிழ்ந்திருக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்:)!

Anonymous said...

Congrats

VS Balajee

பாலராஜன்கீதா said...

புது வரவிற்கு வாழ்த்துகள் அமித்து அம்மா.

தமிழ் அமுதன் said...

புது வரவிற்கு வாழ்த்துகள் அமித்து அம்மா.

மாதவராஜ் said...

மிக்க சந்தோஷம். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.

அமித்து அம்மா, அமித்து, குட்டிப்பையன், பெரிய பையன் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

பகிர்ந்த முல்லைக்கு நன்றி.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாழ்த்துகள் :-)

பா.ராஜாராம் said...

வாவ்!

வாழ்த்துகள் அமித்தம்மா,சதீஷ் சார்,அமித்து குட்டீஸ்! :-)

தகவலுக்கு நன்றி முல்லை.

ஈரோடு கதிர் said...

வாழ்த்துகள்

சாந்தி மாரியப்பன் said...

அமித்து தம்பி அம்மாவுக்கு வாழ்த்துக்கள்

நானும் சொல்லிக்கிறேன் வாழ்த்துக்களை. அப்டேட்ஸ் எதிர்பார்க்கிறோம்.

கோபிநாத் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் :-)

Ganesan said...

வாழ்த்துக்கள் சகோதரி

தமிழ்நதி said...

வாழ்த்துக்கள் அமித்து அம்மா,

விளையாட ஒரு தம்பிப்பாப்பா கிடைத்த அமிர்தவர்ஷினிக்கும் வாழ்த்துக்கள்.

செ.சரவணக்குமார் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் அமித்து அம்மா.

துளசி கோபால் said...

ஆஹா...... அமித்து அக்கா ஆகிட்டாடா!!!!!

இனிய வாழ்த்து(க்)கள்.

தாய்க்கும் சேய்க்கும் எங்கள் அன்பும் ஆசிகளும்.


என்றும் அன்புடன்,
துளசியும் கோபாலும்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அமித்து தம்பி அப்டேட்ஸ் விரைவிலேயே வரும் என்று நம்புகிறேன் :)

வாழ்த்துக்கள் // aama aama வாழ்த்துக்கள் :)

மணிநரேன் said...

வாழ்த்துக்கள்...;)

Kanchana Radhakrishnan said...

வாழ்த்துக்கள் அமித்து அம்மா.

குடுகுடுப்பை said...

வாழ்த்துக்கள் அமித்து அம்மா,அமித்து தம்பி.

☀நான் ஆதவன்☀ said...

வாழ்த்துகள் அமித்து அம்மா :))

அன்புடன் அருணா said...

பூங்கொத்தோடு வாழ்த்துகள் அமித்து அம்மா :-)

கோமதி அரசு said...

அமித்து தம்பிக்கு வாழ்த்துக்கள்!
ஆசிகள்!

வாழ்த்துக்கள் அமித்துஅம்மா!

வாழ்க நலமுடன்.

மாதேவி said...

அமித்து, அமித்து அம்மா அப்பா, குட்டித்தம்பி அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.