Sunday, March 28, 2010

Wishes: குமரன்! பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

* ஆன்மீகச் செம்மான்,
* ஆன்ற தமிழ்ப் பெம்மான்,
* மதுரைக்கு மன்னன்,
* மின்னசோட்டா அண்ணன்,
* மூத்த பதிவர்...
நம்ம கூடல் குமரனுக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க மக்கா!
Mar-28-2010!



பிறந்த நாள் வாழ்த்துகள் குமரன் :-)

12 comments:

துளசி கோபால் said...

பிறந்தநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள், குமரன் தம்பி.

நல்லா இருங்க.

பழமைபேசி said...

மனமார்ந்த வாழ்த்துகள் குமரன்!

ராமலக்ஷ்மி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

தமிழ் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)

மாதேவி said...

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் குமரன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

Happy Bday Kumaran Anna :)

கிருஷ்ண மூர்த்தி S said...

இனிய நல்வாழ்த்துக்கள், திரு.குமரன்!

Anonymous said...

நீடூழி வாழ்க!

Anonymous said...

மனமார்ந்த பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள்! :)

குமரன் (Kumaran) said...

நன்றி துளசி அக்கா, பழமைபேசி, ராமலக்ஷ்மி, திகழ், ஆயில்யன், மாதேவி, கண்ணபிரான் இரவிசங்கர், கிருஷ்ணமூர்த்தி ஐயா, ஆர்.கே. சதீஷ்குமார், பெயர் சொல்லாத அன்பர்!

குமரன் (Kumaran) said...

சுவரொட்டின வெட்டிப்பயல் பாலாஜிக்கும் நன்றி. :-)

யாரு ஒட்டுனதுன்னு நேத்து கவனிக்கலை. இன்னைக்கு உங்க அண்ணாத்த சொன்ன பின்னாடி தான் கவனிச்சேன். :-)