Tuesday, January 5, 2010

Wishes - ஆயில்யன்



வலையுலக பிரம்மாக்களின் தோழரும், எங்கள் சங்க தலைவருமான நண்பர் ஆயில்யன் இன்று (05-ஜனவரி-2009) 17 வது வயதில் இருந்து 16 வது வயதுக்கு திரும்புகின்றார். என்றும் தனது 18 வயதை தொடாமல் இளமையுடன் பல்லாண்டு வாழ கத்தார் பதிவர்கள் சங்கம் சார்பாகவும், சங்கம் சார்பாகவும், இன்னும் நண்பர்கள் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.




மேற்கண்ட போட்டோ எடுக்க பல புகைப்படக் கலைஞர் இணைந்து மேற்க்கொண்ட புராஜெக்ட் பற்றி அறிய குசும்பனின் இந்த பதிவைப் பார்க்கலாம்.

33 comments:

தமிழ் பிரியன் said...

Happy birthday boss!

கண்மணி said...

அன்புத் தம்பி ஆயில்யனுக்கு
அன்பான ஆசிகள்
வாழ்க பல்லாண்டு வளங்களுடன்

கண்மணி said...

தமிழ்ப் பிரியன் ஆயில்ஸ் மேல கோபமா?
இப்படிப் பாவமேன்னு பார்க்கிற பாப்பா படம் போட்டிருக்கீங்க:))

கண்மணி said...

மீ த 1..2.. 3..

கோபிநாத் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணே ;)))

தமிழன்-கறுப்பி... said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆயில்யன்.

சுசி said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆயில்யன்.

கானா பிரபா said...

எங்கள் சங்கத்தின் கொ.ப.செ, தன்மானச் சிங்கம் சின்னப்பாண்டியை வாழ்த்துகிறோம், அடிப்பாவி நீரும் 5 ஆம் நம்பரா ;-)

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துக்கள் அண்ணே!

சின்ன அம்மிணி said...

சின்னப்பாண்டிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!

இய‌ற்கை said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆயில்யன்!

.:: மை ஃபிரண்ட் ::. said...

:-)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சின்ன பாண்டி :-)

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!

துளசி கோபால் said...

ஆஹா.... நம்ம ஆயிலுக்கு ஆயுள் இன்னும் பல்கிப்பெருக மனமார வாழ்த்துக்கின்றோம்.


என்றும் அன்புடன்,
துளசியும் கோபாலும்

ILA(@)இளா said...

கவுந்து வுழுந்து கும்புட்டுகிறேன் சாமீயோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

புதுகைத் தென்றல் said...

happy birthday boss
ashish amrutha blogla thani postum potiruken

சந்தனமுல்லை said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பாஸ்!

ஆளவந்தான் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தல

காயத்ரி சித்தார்த் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி!

அமுதா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாஸ்.

☀நான் ஆதவன்☀ said...

வாழ்த்துகள் பாஸ் :))

நாணல் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா...இன்று போல் என்றும் 16 ஆக சீறும் சிறப்புமாக வாழ வாழ்த்துக்கள்..... :)

சென்ஷி said...

ஹாப்பி கேரளத்து டே ஆயில்சு :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாஸ்

ஆயில்யன் said...

@ தமிழ்பிரியன்
@ கண்மணி டீச்சர்
@ கோபி
@ கறுப்பி தமிழன்
@ சுசியக்கா
@ கா.பி அண்ணே
@ நிஜமா நல்லவரு
@ சின்ன அம்மிணி
@ இயற்கை
@ ராமலெஷ்மியக்கா
@ மை ஃப்ரெண்ட்
@ நட்புடன் ஜமால்
@ துளசி டீச்சர்
@ இளா அண்ணாச்சி
@ புதுகை தென்றல்
@ சந்தனமுல்லை
@ ஆளவந்தான்
@ காயத்ரி சித்தார்த்
@ அமுதா
@ ஆதவன்
@ நாணல்
@ சென்ஷி
@ அ.அம்மா

உங்களின் வாழ்த்துக்களுக்கும்,ஆசிகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகளுடன்...

அன்புடன்
ஆயில்யன்

G3 said...

Annachikku inganayum okka vaazhthu sollikkaren :D

திகழ் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் ஆயில்யன்.. வாழ்கவளமுடன்.. ;)

குப்பன்.யாஹூ said...

wishes aayilyan.

மின்னல் said...

நண்பா.இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

ஆயில்யன் said...

@ ஜி3
@ திகழ்
@ முத்தக்கா
@ குப்பன் யாகூ
@ மின்னல் -நண்பா :)

வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளுடன்..!

அன்புடன்
ஆயில்யன்

Paulo Gonçalves said...

belo blogue