இன்று (01-பிப்ரவரி-2010) பிறந்தாநாள் காணும் அக்கா புனிதாவுக்கு இன்று போல் என்றும் வாழ்க்கை இவரைப்போலவே இனிமையாக இருக்க வேண்டுமென இறைவனை பிரார்த்திப்போம்.
உள்ளம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். :-)
Sunday, January 31, 2010
பிறந்தநாள் வாழ்த்துக்கள் - இனியவள் புனிதா
Friday, January 22, 2010
(நம்புங்க) நிஜமா நல்லவர் பிறந்த நாள்
அவர் தன்னை ஒரு கடுமையான இலக்கியவாதியாக நிலைநிறுத்த எடுத்த முயற்சிகளில் ஒன்றே மேலே அவர் கைப்பட எழுதிய புனைவு ஒன்று
இவ்வளவு பெருமைகளைத் தனதாக்கிக் கொண்ட நிஜமா நல்லவர் தொடர்ந்தும் சீரோடும் சினத்தியோடும் வாழ வாழ்த்தி நாம் தரும் பாடல்
"தோட்டத்தில பாத்தி கட்டி பார்த்திருக்கேன் பார்த்திருக்கேன்"
Wednesday, January 13, 2010
பிறந்தநாள் வாழ்த்துகள்-பாலகுமாரன்,வத்திராயிருப்பு

இன்று பிறந்தநாள் காணும் பாலகுமாரன்,வத்திராயிருப்பு தம்பிக்கு எங்களின் வாழ்த்துகள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!! :-)
Tuesday, January 5, 2010
Wishes - ஆயில்யன்

வலையுலக பிரம்மாக்களின் தோழரும், எங்கள் சங்க தலைவருமான நண்பர் ஆயில்யன் இன்று (05-ஜனவரி-2009) 17 வது வயதில் இருந்து 16 வது வயதுக்கு திரும்புகின்றார். என்றும் தனது 18 வயதை தொடாமல் இளமையுடன் பல்லாண்டு வாழ கத்தார் பதிவர்கள் சங்கம் சார்பாகவும், சங்கம் சார்பாகவும், இன்னும் நண்பர்கள் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

மேற்கண்ட போட்டோ எடுக்க பல புகைப்படக் கலைஞர் இணைந்து மேற்க்கொண்ட புராஜெக்ட் பற்றி அறிய குசும்பனின் இந்த பதிவைப் பார்க்கலாம்.
Monday, January 4, 2010
Wishes : விக்கி என்கிற விக்னேஷ்வரன்
மலேசியா, ஈப்போ மாநிலத்தைச் சேந்த நம் பாசமிகு பதிவரும் அன்புத் தம்பியுமான விக்கி என்கிற விக்கினேஷ்வரனுக்கு பொறுப்பான பதவியுடன் கூடிய அரசு வேலை கிடைத்துள்ளது.

தம்பி விக்கி, உடனடியாக திருமணம் செய்து கொண்டு, அரசு வேலையில் திறம்பட செயல்பட்டு மேலும் பல பதவிகளையும் சிறப்புகளையும் பெற வேண்டும் என்று வாழ்த்துவோர்

சிங்கைப் பதிவர்கள் குழு.
விக்கிக்கு உங்களது வாழ்த்துகளும் ஊக்கமும் மகிழ்ச்சியும் அளிக்கும்.

தம்பி விக்கி, உடனடியாக திருமணம் செய்து கொண்டு, அரசு வேலையில் திறம்பட செயல்பட்டு மேலும் பல பதவிகளையும் சிறப்புகளையும் பெற வேண்டும் என்று வாழ்த்துவோர்
சிங்கைப் பதிவர்கள் குழு.
விக்கிக்கு உங்களது வாழ்த்துகளும் ஊக்கமும் மகிழ்ச்சியும் அளிக்கும்.
Wishes : ஆளவந்தான்
இன்று அமர்க்களமாய் தன் பிறந்தநாளை கொண்டாடும் அழகர் (a) ஆளவந்தான் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

Subscribe to:
Posts (Atom)