தமிழ் மொழியை தன் மூச்சாக வாழும் எங்கள் இனிய நண்பர் வெண்பா வேந்தர் அகரம்.அமுதா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
ரெண்டு வரி எழுதவே இவ்வளவு கஷ்டமா இருக்கு, எப்பிடிதான் மனுசன் பேசுறதே சுத்த தமிழிலே பேசுறாரோ?? :))
Thursday, April 30, 2009
Wednesday, April 29, 2009
கிரகப்பிரவேச வாழ்த்துகள் அண்ணாச்சி!
இன்றைக்கு தங்கள் புதிய வீட்டிற்கு கிரகப்பிரவேச விழா நடத்தும், பிரபல பதிவரும், அண்ணாச்சி என்று அன்புடன் அழைக்கப்படும் நம் நண்பர், இனியவர் வடகரை வேலன் அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தாருக்கும் இந்திய மற்றும் உலக வலைப்பதிவர்கள் சார்பில் வாழ்த்துகள்.
இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சியும், மனநிறைவும், செல்வமும் பொங்கட்டும்!
Saturday, April 18, 2009
துக்ளக் மகேஷ் - பிறந்த நாள் வாழ்த்துகள்!!!
இன்று பிறந்த நாள் கொண்டாடும் அண்ணன் துக்ளக் மகேஷ், எல்லோருக்கும் கேக் கொடுக்கறேன்னு சொல்லியிருக்காருப்பா. மக்கள் எல்லோரும் வாழ்த்துகள் சொல்லிட்டு மின்னஞ்சல் கொடுங்க.
வாழ்த்துகள் அண்ணே!!!
Wishes: "Raw"-yal ராம்!
நம்ம ராயல் ராமுக்கு பொறந்த நாளுங்கோ! (Apr-19)
மதுரையில இன்னிக்கி வீட்டுக்கு வீடு பிரியாணி போடறாங்கோ! நெப்போலியன் ஊத்தறாங்கோ! கூச்சப்படாம ஊத்தி வாங்கி...ச்சே கேட்டு வாங்கிச் சாப்பிடுங்க மக்கா! :)
கும்மிக்கு இங்கிட்டு வாங்க! :)
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! Happy Birthday Raam-ei! :)

Thursday, April 16, 2009
Tuesday, April 14, 2009
Wishes : தமிழ்வெளி
மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் மற்றொமொரு வலைப்பதிவு திரட்டியான தமிழ்வெளிக்கு சங்கமம் சார்பில் வாழ்த்துகள்.
வாழ்த்துவோர்
சங்கமம் சுவரொட்டி குழு
வாழ்த்துவோர்
சங்கமம் சுவரொட்டி குழு
Thursday, April 9, 2009
Wishes: வல்லியம்மா! Happy Birthday!
நாம் எல்லோரும் வல்லியம்மா என்று அன்புடன் அழைக்கும் வல்லி சிம்ஹனுக்கு இன்று பிறந்த நாள்! (Apr 9th)!
அன்புப் பிள்ளைகள் எல்லாரும் இந்த நன்னாளில் வீழ்ந்து வணங்குகிறோம்! இன்னுமொரு நூற்றாண்டு இரும்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! Happy Birthday to You! :-)
அப்படியே பொறந்த நாள் அதுவுமா ஒரு எட்டு, சேலார் வயல் பொழில் சூழ் திருக்குறுங்குடி-க்கு போயிட்டு வாங்க! :)

Monday, April 6, 2009
Wishes : சந்தனமுல்லை
இன்று (April 7th) பிறந்தநாள் கொண்டாடும் சந்தனமுல்லைக்கு பப்பு சார்பாகவும் வலையுலக நண்பர்கள் எல்லாருடைய சார்பாகவும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிக்கறோம்.
HAPPY BIRTHDAY MULLAI !!!
Saturday, April 4, 2009
Subscribe to:
Posts (Atom)