Thursday, September 10, 2009

பிறந்தநாள் வாழ்த்துகள், புதுகைத் தென்றல்!




இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், புதுகைத் தென்றல்! :-)

image : google

Wednesday, September 9, 2009

ஹேப்பி பர்த் டே, மயில்!






கோயமுத்தூர் மயிலு
கோழிக்கோடு ரயிலு
அவங்க
கண்ணைத் திறந்தா வெயிலு
SAP குயினு
எடுத்துக்கோங்க பிகிலு
ஊதிச் சொல்லுங்க
இனிய
பிறந்தநாளு!!


ஹிஹி..ஏதோ என்னால முடிஞ்ச கவிதை..சென்னை வட்டத்தின் சார்பாக...:-))
மயிலுக்கு இந்த கவிதையை சமர்ப்பிக்கிறேன்!

ஹேப்பி பர்த் டே, மயில்!

Wishes: கச்சேரி Dev


இன்னிக்கு சாயங்காலம் முதல் ஒரு சிங்கத்துக்கு போன் பண்ணினா Switched Off, Not reachableனு ஒரு அம்மணி சொல்லிட்டே இருக்காங்க. காரணம் என்னவா இருக்கும்? காரணத்தை யாராவது பின்னூட்டத்துல சொல்லுவாங்க, நாம வாழ்த்துக்கள் சொல்லிக்குவோம்.. வாழ்த்துக்கள் சிங்கமே!

Sunday, September 6, 2009

wishes - சஞ்சய்



இன்று (07-09-09) பிறந்த நாள் காணும் நண்பர் சஞ்சய்க்கு எங்கள் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

wishes - சோம்பேறி


இன்று (06-09-2009) மண வாழ்வில் அடியெடுத்து வைக்கும் பதிவர் சோம்பேறிக்கு எங்கள் மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள்.

Wednesday, September 2, 2009

WISHES - ரகசிய கனவுகள் - கார்த்திக் ஈரோடு


ரகசியக்கனவுகள் நிறைய மனசுக்குள்ளயே வைச்சு மகிழ்ந்துக்கொண்டிருக்கும் அருமை நண்பர் கார்த்திக் (ஈரோடு) அவர்களின்

இனிய பிறந்த நாளில் வாழ்த்துக்களுடன்....!

ரகசியக்கனவுகள் கொஞ்சூண்டு நாள் குறிப்புக்களாய் சொல்லிட்டு போங்க...

(எங்களுக்கும் கனவு காண ரூட் போட்டுட்டேஏஏஏ போன மாதிரி இருக்கும்ல)!

Tuesday, September 1, 2009

G3 க்கு இனிய, இனிய, மிகவினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!