
அமித்து அம்மா இப்போது அமித்துவுக்கு மட்டுமில்லாமல் ஒரு குட்டிப்பையனுக்கும் இன்று அம்மாவாகியிருக்கிறார். குழந்தையும், அமித்து அம்மாவும் நலம்.
புது அக்காவாகியிருக்கும் அமித்துவுக்கும், குடும்பத்தினர் அனைவருக்கும் வலையுலகம் சார்பாக வாழ்த்துகள்! :-)
செல்லம்: அப்பா!
xxx : குட்டி ஹேப்பி பர்த் டே!
செல்லம்: டேங்ஸ்ப்பா
xxx: இன்னைக்கு செல்லக்குட்டிக்கு என்ன வேண்டும்?
செல்லம்: அப்பா ஒன்னே ஒன்னுப்பா!
xxx: என்னம்மா சொல்லுடா செய்கிறேன்..
செல்லம்: இன்னைக்கு மட்டும் பாட்டுன்னு ஒன்னு பாடி இம்சை செய்யாம இருப்பா!
xxx: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இரண்டாவது பிறந்தநாள் கொண்டாடும் செல்லம் :ஹிபா
xxx : யார் என்று சொல்லுங்க!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹிபா!