Wednesday, March 31, 2010

wishes - அகநாழிகை வாசுதேவன்



இன்று (31-03-2010) பிறந்த நாள் காணும் அன்பு நண்பர் பதிவர்  அகநாழிகை வாசுதேவனுக்கு பதிவர்கள் சார்பில் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Sunday, March 28, 2010

“வெயிலில் மழை” ஜி-க்கு திருமண வாழ்த்துகள்!!

”நீ என்பது மழையாக... நான் என்பது வெயிலாக... மழையோடு வெயில் சேரும்... அந்த வானிலை சுகமாகும்...” என்று குமுறி குமுறி கவிதையாக ஃபீல் பண்ணும் ஜி-க்கு ஸ்கெட்ச் போட்டுட்டாய்ங்க! :-)

திருமண வாழ்த்துகள் ஜி! எல்லா வளங்களையும் பெற்று வளமோடு வாழ வாழ்த்தும்

அன்பான
பதிவுலகம்!

Wishes: குமரன்! பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

* ஆன்மீகச் செம்மான்,
* ஆன்ற தமிழ்ப் பெம்மான்,
* மதுரைக்கு மன்னன்,
* மின்னசோட்டா அண்ணன்,
* மூத்த பதிவர்...
நம்ம கூடல் குமரனுக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க மக்கா!
Mar-28-2010!



பிறந்த நாள் வாழ்த்துகள் குமரன் :-)

Friday, March 19, 2010

பிறந்த நாள் வாழ்த்துக்கள் - ஷைலஜா அக்கா



திருவரங்கப்ரியா, கவிதாயினி நம்ம ஷைலஜா அக்காவுக்குப் இன்று (19.03.2010)
பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இன்று போல் என்றும், என்றென்றும்...
இனிய தோழியாய், எங்கள் இனிய சகோதரியாய்
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறோம்!!

Thursday, March 11, 2010

Wishes - சிபி

இன்று திருமணநாள் கொண்டாடும் அண்ணாச்சி சிபிக்கும் - அண்ணி தேவிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் :)



டிஸ்கி : ட்ரீட் வேணும்ங்கறவங்க உடனே கோவை சென்று பெற்றுக்கொள்ளலாம் :))

Saturday, March 6, 2010

பிறந்த நாள் வாழ்த்துக்கள் - நாகை சிவா


இன்று 07.03.2010ல் இனிய பிறந்த நாளினை கொண்டாடும் அன்பு சகோதரர் நாகை சிவா அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் வெற்றிகளும் என்றென்றும் பல்கிப்பெருக வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள்

வாழ்த்துவோர் :-
அக்கா கவிதா
&
சங்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள், நேஹா!




சிதறல்கள் தீபாவின் நேஹாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

அம்மாவிற்கும் அப்பாவிற்கும் அதிகமதிகமாக அன்புத்தொல்லைகள் பல கொடுத்து வாழ்வாங்கு வாழ வாழ்த்தும்....:-)

...பதிவுலகம்!!