Thursday, November 22, 2007

Wishes: செல்லமுத்து குப்புசாமி

இன்று நவம்பர் 22, இல்லற வாழ்வில் இனிதே அடியெடுத்து வைக்கும் நண்பர் செல்லமுத்து குப்புசாமி அவர்களுக்கு வாழ்வில் எல்லா வளமும் சுகமும் பெற்று நீடுழி வாழ உளங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இன்று ஈரோட்டில நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று எங்கள் சார்பாக யாராவது மொய் வெக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

WISH YOU A VERY HAPPY AND BLESSED MARRIED LIFE FOLKS


இவண்

சங்கம் மற்றும் இணைய நண்பர்கள்
கொங்குவாசல் நண்பர்கள்
உதய் குமார்,
பெருந்துறை & பவானி அன்பர்கள்

8 comments:

நாகை சிவா said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் குப்பு :)

கானா பிரபா said...

நூறு வருஷம் இந்த மாப்பிளையும் பொண்ணுந்தான் பேரு விளங்க இங்கு வாழணும்.

கோவி.கண்ணன் said...

தனிமடல் அனுப்பிவிட்டேன்.

இங்கும் இலவசமாக சொல்லிக் கொள்கிறேன்.

இல்லறம் சிறக்க வாழ்த்துக்கள் !

அனுசுயா said...

இல்வாழ்க்கை இன்பமாய் அமைய வாழ்த்துக்கள் குப்புசாமி :)

இலவசக்கொத்தனார் said...

அவருக்கென்ன பட்ஜெட் போட்டு, அலசி ஆராய்ந்து நல்ல முடிவா எடுத்திருக்காரு. அப்புறம் என்ன நல்ல அமோக வளர்ச்சிதான்!! :))

Unknown said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் :))

Unknown said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் :))

மங்களூர் சிவா said...

வாழ்த்துக்கள் !!