
இன்றைக்கு தங்கள் புதிய வீட்டிற்கு கிரகப்பிரவேச விழா நடத்தும், பிரபல பதிவரும், அண்ணாச்சி என்று அன்புடன் அழைக்கப்படும் நம் நண்பர், இனியவர் வடகரை வேலன் அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தாருக்கும் இந்திய மற்றும் உலக வலைப்பதிவர்கள் சார்பில் வாழ்த்துகள்.
இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சியும், மனநிறைவும், செல்வமும் பொங்கட்டும்!