Showing posts with label இரங்கல். Show all posts
Showing posts with label இரங்கல். Show all posts

Wednesday, April 3, 2013

கண்ணீர் அஞ்சலி : இளா' வின் (விவாஜி) தாயார் மறைவு

நண்பர் இளாவின் +Viva Raja  தாயார் உடல் நலமின்றி இன்று இயற்கை எய்தினார். .அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

நேரில் அஞ்சலி செலுத்த விரும்பும் தமிழக வாழ் நண்பர்கள் தகவல்களுக்கு இளாவை தொடர்பு கொள்ளவும்.

இளாவின் தொலைபேசி எண் 81241 51200

ஆண்டவன் இந்த இழப்பை கண்டிப்பாக ஈடு செய்வான் என்ற நம்பிக்கையுடன் .....

Sriram Narayanan

Sunday, December 4, 2011

தேவ் ஆனந்த் - நினைவுகள்

தேவ் ஆனந்த் , மிக பிரசித்தி பெற்ற இந்திய பாலிவுட் நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். தேவ் ஆனந்த் தனது மூன்று சகோதரர்களில் இரண்டாவதாக பிறந்தவர். அவரது மூத்த சகோதரர் சேதன் ஆனந்த் ஒரு திரைப்பட இயக்குனர், அதேபோல் அவரது இளைய சகோதரர் விஜய் ஆனந்தும் இயக்குனர். அவர்களின் சகோதரி, ஷீல் காந்தா கப்பூர், புகழ் பெற்ற ஹிந்தி மற்றும் ஆங்கில திரைப்படத்துறையின் இயக்குனர் சேகர் கப்பூரின் தாயார்.

அனைத்துத்தரப்பு மக்களையும் தன் நடிப்பால் கவர்ந்த தேவ் ஆனந்த், நேற்று  3 டிசம்பர் 2011 லண்டனில் மாரடைப்பின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 88.

சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் பேட்டி ஒன்றில், தேவ் ஆனந்த் தான் தனக்கு முதல் இன்ஸிபிரேஷன் என்று சொல்லி இருந்தார். இன்று தேவ் ஆனந்த் மறைவிற்கு பின் அவருடைய பாடல்களை பார்க்கும் போது, சூப்பர் ஸ்டார் சொன்னது எத்தனை சரி என்பது தெரிந்தது.

நன்றி :விக்கிபிடியா

தேவ் ஆனந்த் அவர்களின் நினைவுகளாக -

Prem Pujari - Phoolon Ke Rang Se Dil Ki Kalam Se - Kishore Kumar


Monday, July 12, 2010

நினைவாஞ்சலி- உமர் தம்பி, சிந்தாநதி

இதே நாளில்(ஜூலை-12-2006) நம்மை எல்லாம் விட்டுப் பிரிந்த தமிழ் இணையத் தந்தை என அழைக்கப்படும் உமர் தம்பி , ஜூலை-8 ல் நம்ம விட்டுப்பிரிந்த அண்ணல் சிந்தாநதி அவர்களுடைய நினைவுகளையும் சங்கம் சார்பாக பதிகிறேன். மறக்க இயலுமா இந்த இருவரையும்?