லார்டு ஆப் தி லப்டப்,
சித்தர் கதையின் வித்தர்,
சென்னைத் தமிழில் குறளோவியம் படைக்கும் கலைஞர்,
ஆத்திக வலைப்பூவில் திருப்புகழ் தொடுப்பவர்,
புதரகத்தில் தமிழ்ச் சங்கங்களின் தேனீ,
செந்தமிழ்ச் செல்வர்,
மருத்துவர் VSK என்று அனைவரும் அழைக்கும்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! - Nov 29th!
மயிலை மன்னாருடன் நாங்களும் வாழ்த்துகிறோம்!
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு
பல பதிவு நூறாயிரம்
சொல்லாண்டு சோர்வில்லாண்டு "சங்கர குமாரா"
நல்லாண்டு நாளும் இரும்!!!
24 comments:
உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா!!
மனிதர் நோய் தீர்க்க வாழ்க பல்லாண்டு...
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களுடன்....!
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ஐயா!!
அன்பான வாழ்த்து(க்)கள்.
இனிய பிறந்த நாளாக இருக்கட்டும்.
என்றும் அன்புடன்,
துளசியும், கோபாலும், கோபால கிருஷ்ணனும்.
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் எஸ்.கே.
முருகன் அருளுடன் எப்போதும் நன்றாக இருக்கட்டும்.
இதயத்தொடர் எழுதியவருக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!!!!
SK ஐயாவிற்கு,
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களும் வணக்கங்களும்... :)
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
எஸ்.கே ஐயாவுக்கு உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் நானும் உங்களுடன் இணைகிறேன்.
//லார்டு ஆப் தி லப்டப்//
இது சூப்பர் :-) பிறந்தநாள் வாழ்த்துக்கள் (வி.)எஸ்.கே!
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துகள் எஸ்கே.
வாழ்த்துகள் சொல்லி
வாழ்வினில் இன்பம் கூட்டிய
அழகுதமிழ் பதிவர்க்கும்
பழகினிய நண்பர்க்கும்
பல்லாண்டு பாடிய
எழிலார் கேயாரெஸ்ஸுக்கும்
என்னிதயம் கனிந்த
நன்றி!
முருகனருள் முன்னிற்கும்!
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் எஸ்.கே
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பரே.
அண்ணனோட பிறந்தநாளு...
வாழ்த்து நூறுடா
அக்கறையா படிச்சா
அர்த்தம் நூறுடா!
(ச.மு. அண்ணனோட பாட்டு மெட்டில் பாடவும் :)
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்! எல்லா வளமும் பெற்று, மனநிறைவோடு வாழ வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் நல் வாழ்த்துகள் எஸ்கே சார்.
சொல்லித் தெரியப்படுத்திய ரவி கண்ணபிரானுக்கு ரொம்ப நன்றி.
அன்பு நண்பர் விஎஸ்கே,
இனிய உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்
(Out of station - thats why belated wishes)
அன்புடன் சீனா
வீஎஸ்கே ஐயா,
வாழ்த்த வயதில்லை... வணங்குகிறேன்.
:)
____/\____
இது எப்படி இருக்கு ?
Post a Comment