
இன்று (22/ஆகஸ்ட்/2008) 11 ஆம் ஆண்டு மண நாள் விழாவைக் கொண்டாடும் கிருஷ்ணா(பரிசல்காரன்) - உமா இணையர்களுக்கு (தம்பதிகளுக்கு) இதயம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்த்துபவர்கள் !
மேகா,
மீரா,
கோவை பதிவர்கள்,
திருப்பூர் பதிவர்கள்,
லதானந்த் அங்கிள்
பட்டுக்கோட்டை பிராபாகர்
குமுதம் குழுமம்,
விகடன் குழுமம்,
தமிழ்மணம், தேன் கூடு மற்றும் தமிழ்வெளி, தமிழ்கணிமை (இன்னும் எதும் இருக்கா?) பதிவர்கள்...தமிழ் பதிவர்கள்
தமிழக முதல்வர்
முன்னாள் தமிழக முதல்வர்
கிருஷ்ணா - உமா இருவரின் உறவினர்கள், பதிவுலகம் சாராத நண்பர்கள்
அவரோட வாலிபத்தில் டாவடிக்கப்பட்ட டீக்கடை பொண்ணு
பாரக் ஒபாமா...
இவங்க எல்லாம் வந்து வாழ்த்தனும்.... வாழ்த்த வருவாங்க !
அதுக்கு முன்னால நான் வாழ்த்திக்கிறேன் !

எனது அன்புக்குறியர்வர்களில் ஒருவரான பரிசலாரின் திருமண நாளுக்கு எனது சார்பிலும் எனது இல்லத்தினர் சார்பிலும் நல்வாழ்த்துகள் ! பின்னூட்ட மொய் போடுகிறவர்களை இருகரம் /\ கூப்பி வரவேற்கிறேன்.
அன்புடன்
கோவி.கண்ணன்