Wednesday, November 21, 2007

ரஜினி ராம்கிக்கு அப்பா பிரமோஷன்

இனிய இல்லறத்தின் இனிய பயனாய் இன்று அழகான குட்டித் தேவதைக்கு அப்பாவாக வாழ்வில் உயர்வு கண்டிருக்கும் நண்பர் ரஜினி ராம்கி அவர்களை வாழ்த்துகிறோம்.

குட்டித் தேவதைக்கு அன்பான ஆசிகளையும் தம்பதியருக்கு வாழ்த்துக்களையும் சொல்லிக் கொள்கிறோம்.




இவண்

சங்கம் மற்றும் இணைய நண்பர்கள்

20 comments:

Unknown said...

குட்டி பாப்பாவுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

இராம்/Raam said...

வாழ்த்துக்கள் இராம்கி அண்ணா... :)

வித்யா கலைவாணி said...

ராம்கி அண்ணனுக்கும் குடுமபத்தினருக்கும் வாழ்த்துக்கள்.
சின்ன அண்ணனைக் காணாமே?

வல்லிசிம்ஹன் said...

வாழ்த்துக்கள் ராம்கி.
குழந்தையும் தாயும் சுகமே இருக்க எங்கள் பிரார்த்தனைகள்.

நல்ல செய்திக்கு நன்றி தேவ்.

நாகை சிவா said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் ராம்கி :)

முத்துகுமரன் said...

தேவதையின் புதுவரவிற்கு வாழ்த்துக்கள் ராம்கி குடும்பத்தார்க்கு. மகிழ்வான செய்தியை தந்த தேவ்விற்கு நன்றி

PKS said...

ராம்கி தம்பதியருக்கு வாழ்த்துகள். குழந்தையையும் குடும்பத்தையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும். - பி.கே. சிவகுமார்

ஆயில்யன் said...

அனைவருக்கும் அண்ணனின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்!

ஆயில்யன் said...

//சின்ன அண்ணனைக் காணாமே?///

இதோ வந்திட்டேன் அக்கா!

http://kadagam.blogspot.com/2007/11/blog-post_21.html

ILA (a) இளா said...

வாழ்த்துக்கள் ரஜினி ராம்கி! இன்று போல் என்றும் மகிழ்வாய் இருக்க ஆண்டவனை பிராத்திக்கிறேன்!

Raveendran Chinnasamy said...

வாழ்த்துக்கள்

ஜோ/Joe said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் ராம்கி

வாக்காளன் said...

வாழ்த்துக்கள் ராம்கி.
மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

செய்திக்கு நன்றி தேவ்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

vazhthukkal.

இலவசக்கொத்தனார் said...

ரஜினி ராம்கி, ஆயில்யன் குடும்பத்தாருக்கு வாழ்த்துக்கள்.

Unknown said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

மங்களூர் சிவா said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

அபி அப்பா said...

ராம்கி!&ஆயில்யன், என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்ப்பா!!!!

கப்பி | Kappi said...

vaazhthukkal ramki! :)

துளசி கோபால் said...

இனிய வாழ்த்து(க்)கள் ராம்கி & கோ.

பாப்பாவுக்கு ஆசிகளும் அன்பும்.