இதுவரையில் கொல்டி கதையும், காதல் கதையும் எழுதித்தள்ளிய வெட்டிப்பயல் என்கிற பாலாஜி சிங்கத்திற்கு இன்று (Nov-15) திருமணம். இந்த அழைப்பையே தனிப்பட்ட அழைப்பாக ஏற்று எங்க மாப்பிள்ளையை உங்கள் மெளஸ் மற்றும் கீபோர்ட் மூலம் வாழ்த்தியருளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அழைப்பிதழ்
இவண்
வ.வா சங்கத்து சிங்கங்கள்.
அழைப்பிதழ்
இவண்
வ.வா சங்கத்து சிங்கங்கள்.
21 comments:
மணமக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!
"நூறாண்டு காலம் வாழ்க,நோய் நொடியில்லாமல் வளர்க!!" :-)
மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள் :)
கந்த சஷ்டி திருநாளன்று மணநாள் காணும் வெட்டி பாலாஜிக்கும் மணமகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
இன்று மணநாள் காணும் வெட்டிப்பயல் பாலஜிக்கு வாழ்த்துக்கள்.
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க.
(ஆமா இந்த பதினாறு அப்படின்றாங்களே அது என்ன என்ன. :)))
//இந்த அழைப்பையே தனிப்பட்ட அழைப்பாக ஏற்று //
என் தனிப்பட்ட வாழ்த்துக்களை சொல்லிடுங்க.
//கந்த சஷ்டி திருநாளன்று மணநாள் காணும் வெட்டி பாலாஜிக்கும்//
வெட்டி சம்ஹாரமா? (வெட்டினாதானே சம்ஹாரம்!) :)
அரைபிளேடு
//(ஆமா இந்த பதினாறு அப்படின்றாங்களே அது என்ன என்ன. :)))//
விக்கி பசங்களை கேட்க வேண்டிய கேள்வியை இந்த சங்கத்துச் சிங்கங்க கிட்ட கேட்டுட்டீங்க. இருந்தாலும் பரவாயில்லை. இங்கயே பதில் சொல்லறேன்!
நம் முன்னோர்கள் இல்லறம் மகிழ்ச்சிகரமாக அமைவதற்கு வேண்டிய பதினாறு விஷயங்களை அந்த வாழ்த்தில் பொதிந்து வைத்துள்ளனா.
புகழ், கல்வி, உடல் வலிமை, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ்,(a favourable destiny) நுகாச்சி,(enjoyment) அறிவு,(wisdom) அழகு, பெருமை, இளமை, துணிவு (courage), நோயின்மை(perfect health), நீண்ட வாழ்நாள்.
நன்றி திண்ணை
பாலாஜி தம்பதியினர் எல்லா வளமும், நலமும் பெற இந்நன்னாளில் வாழ்த்துகிறேன் !
//புகழ், கல்வி, உடல் வலிமை, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ்,(a favourable destiny) நுகாச்சி,(enjoyment) அறிவு,(wisdom) அழகு, பெருமை, இளமை, துணிவு (courage), நோயின்மை(perfect health), நீண்ட வாழ்நாள்.
//
தீர்ந்தது சந்தேகம்.
கொத்தனாருக்கு நன்றிகள்.
அரை ப்ளேடு,
அது 16 புள்ளைங்க இல்லைப்பா:-))
வெல் செட் கொத்ஸ்.
மணமக்கள் இனிதே வாழ இனிமையான வாழ்த்து(க்)கள்.
என்றும் அன்புடன்,
துளசி & கோபால்
மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள் :)
பாலாஜிக்கும் , சரண்யாவிற்கும் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் பாலாஜி
மணமக்களுக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு பல கோடி நூறாண்டு எல்லா வளமும் பெற்று வளமுடன் வாழ்க....
வாழ்க!!! வாழ்க!!!
"தெய்வங்களும் உங்களை தான் நேசிக்கூமே
தேவதைகள் வாழ்த்து மடல் வசிக்குமே"
திருமண வாழ்த்துகள் பாலாஜி.
இன்னொருவர் "அவுட்டேய்ய்ய்ய்ய்"-யா? வாழ்த்துக்கள் :-)
//வெல் செட் கொத்ஸ்.//
டேங்க் யூ ரீச்சர்.
Best Wishes to Balaji!
Have a great marriage life!
பாலாஜி - சரண்யா
மணமக்களுக்கு இனிய மண நாள் நல் வாழ்த்துகள்.
//
"நூறாண்டு காலம் வாழ்க,நோய் நொடியில்லாமல் வளர்க!!" :-)//
ரிபீட்டேய்
//டேங்க் யூ ரீச்சர்.//
ரீச்சர் அப்படின்னு சொல்லும் போது ரேங்க் யூ ன்னு சொல்லி இருக்கணுமோ? ஆனா ரீச்சர், ரேங்க் மீ ன்னு சொன்னால்தானே சரி?
இப்போ நான் ரேங்க் யூ ரீச்சர் அப்படின்னு சொல்லணுமா அல்லது ரேங்க் மீ ரீச்சர்ன்னு சொல்லணுமா? அவங்க முதல் ரேங்க் குடுத்தாங்கன்னா அப்போ முதல் ரேங்க் தந்ததுக்கு ரேங்க் யூ ரீச்சர் அப்படின்னு சொல்லணுமா?
கண்பியூஊஊஊஊஊஊஷன்..
"வாத்துக்கள்" வெட்டி:-))
Post a Comment