Showing posts with label Bonvoyage. Show all posts
Showing posts with label Bonvoyage. Show all posts

Wednesday, September 9, 2009

Wishes: கச்சேரி Dev


இன்னிக்கு சாயங்காலம் முதல் ஒரு சிங்கத்துக்கு போன் பண்ணினா Switched Off, Not reachableனு ஒரு அம்மணி சொல்லிட்டே இருக்காங்க. காரணம் என்னவா இருக்கும்? காரணத்தை யாராவது பின்னூட்டத்துல சொல்லுவாங்க, நாம வாழ்த்துக்கள் சொல்லிக்குவோம்.. வாழ்த்துக்கள் சிங்கமே!

Tuesday, August 7, 2007

Wishes: சனிப்பெயர்ச்சி



வணக்கம், செய்திகள் வாசிப்பது சங்கத்து சிங்கம்.

புதரகத்தில், நேற்று சரியாக இரவு ஒன்பது மணியளவில் சனிப்பெயர்ச்சி நடை பெற்றது. 5 மணிக்கு Newark வந்ததும் சில பதிவர்களிடம் செம மொக்கை போட்டபடி இருந்த சனியானது 8:45க்கே டாட்டா காட்டி சென்றதாக நமது சிறப்பு நிருபர் கூறினார். அநேகமாக இனி புதரகத்துக்கு சனி வரும் வாய்ப்பு இல்லை என்றும் உறுதியளித்ததாக நம்பப்படுகிறது. இடப்பெயர்ச்சி நடத்திய வாகனத்தைத்தான் மேலே படமாக பார்க்கிறீர்கள். இந்த பெயர்ச்சியினால் இந்தியாவுக்கு ஜென்ம சனி பிடித்துவிட்டதாக மலையாள மந்திரவாதி சிபி நாயர் பறைந்துள்ளார்.


Bonvoyage Santhosh