Showing posts with label November. Show all posts
Showing posts with label November. Show all posts

Monday, November 26, 2012

Wishes: சந்தோஷ்

எத்தனைக் காலங்கடந்தாலும், தன் கடமையிலிருந்து என்றும் தவறாது,
இணையத்தில் "பொங்கலோ பொங்கல்" வைத்து 
அனைவரையும் ஆல்டைம் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்
சந்தோஷ்'க்கு - ப்ரியம்'முடன்
ஸ்பெஷல் பொங்கல் வைக்க ஒருவர் வந்துவிட்டார்.....


இன்று 26.11.2012 இல்வாழ்க்கையில் இணையும்

சந்தோஷ்குமார் & ப்ரியம்வதா

தம்பதியினர் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று

!!!! வாழ்க பல்லாண்டு !! வாழ்க வளமுடன்...!!!!




வாழ்த்துவோர்
- சங்கம்

Saturday, November 19, 2011

Birthday : கயல்விழி முத்துலட்சுமி

சிறுமுயற்சி கயல்விழி முத்துலட்சுமி இன்று (19.11.11) தன் பிறந்த நாளை கொண்டாடுகிறார்.


அவருக்கு

!! இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!



வாழ்த்துவோர்
சங்கம்


Sunday, November 13, 2011

Birthday : அபிஅப்பா

தொல்ஸ் என்கிற தொல்காப்பியன் 

"தீபா வெங்கட்" புகழ்
அபிடாடி
இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

சங்கத்து சிங்கங்களில் (மூத்த) சிங்கமான அவருக்கு 



இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !

வாழ்த்துவோர்
ஆல் சிங்கம்ஸ் 

Monday, November 7, 2011

Birthday: கமலஹாசன், வெங்கட் பிரபு, பாடகர் கார்த்திக், அனுஷ்கா

இன்று திரையுலகத்தில் பிறந்தநாள் கொண்டாடும் கமலஹாசன், இயக்குனர் வெங்கட் பிரபு, பாடகர் மற்றும் இசையமைப்பாளர் கார்த்திக், மற்றும் ‘கார்க்கி’ புகழ் அனுஷ்கா ஆகியோருக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துகள்!







Birthday: பத்மஸ்ரீ கமல்ஹாசன் பிறந்தநாள்

திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது 57 ஆவது பிறந்தநாளை இன்று 7.11.2011 கொண்டாடுகிறார்.



அவருக்கு இணைய நண்பர்கள் அனைவரின் சார்பாகவும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !


களத்தூர் கண்ணம்மா வில் 1960 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்த “குட்டி கமல்”, தொடர்ந்து 51 ஆண்டுகள் கலைத்துறையில் தனக்கென்ற (பல்வேறு) முத்திரைகளை பதித்த ஒரு பிரம்மாண்டம். கலைஞானியின் கலைப்பயணம் இன்னும் பல ஆண்டுகள் தொடர நல்வாழ்த்துக்கள் !!

உலக நாயகனே.....


சங்கம் மக்கள்ஸ்

Saturday, November 5, 2011

Birthday: பிறந்தநாள் வாழ்த்துக்கள் - சென்

05.11.2011

இன்று பிறந்த நாள் கொண்டாடும்

என் அன்பு நண்பண்


ASK Sen.. (a) சென்' க்கு


என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

by


Joseph Paulraj

Wednesday, November 2, 2011

Birthday: பிறந்தநாள் வாழ்த்துக்கள் - ஆதவன் (சூர்யா)

எங்கள் (என்) பாசக்கார ஜூனியர்



நான் ஆதவனுக்கு


மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் :)) (2-11-2011)


அவன் ரொம்பவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படத்தில் இருந்து


அவனுக்காக


ஒரு பாடல் ! http://thenkinnam.blogspot.com/2011/10/blog-post_22.html
தேன் கிண்ணம்: பிறை தேடும் இரவிலே உயிரே



பாசக்கார சீனியர்
கோபி

Friday, November 19, 2010

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - முத்துக்கா

சிறு முயற்சி, சிறு முயற்சி எனக் கூறி கொண்டே பல பெரிய முயற்சிகளை செய்து அதில் வெற்றி கொண்டும், நம் மனதில் பல விதமான தாக்கங்களை ஏற்படுத்தும் விதத்தில் பதிவுகளை இட்டும் வரும் நம் சிறு முயற்சி முத்துலெட்சுமி அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.


இன்று பிறந்தநாள் (19/11/2010) காணும் முத்துக்காவிற்கு எங்கள் மனமார்ந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்...


அவர் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் என்றும் வெற்றி பெறவும் அவர் தன் வாழ்வில என்றும் வளமோடும், மகிழ்வோடும் வாழ வாழ்த்துகிறோம்.


இவண்

அன்புத்தம்பிகள்

Friday, November 12, 2010

Wishes தேவ்


இன்று பிறந்த நாள் காணும் எங்கள் போர்வாள் கச்சேரி தேவ்க்கு இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்

Monday, November 8, 2010

Wishes: வீஎஸ்கே தாத்தா ஆனார் - வாழ்த்துகள்!

வட அமெர்க்காவின் வடகரோலினா மாகானத்தைச் சேர்ந்த மருத்துவர் மற்றும் ஆத்திகம் என்ற வலைப்பதிவின் பதிவர் திரு வீஎஸ்கே என்கிற சங்கர் குமார் அவர்களுக்கு தீபாவளி திருநாள் அன்று பேத்தி ஆர்யா பிறந்திருக்கிறாள்.

தாயும் சேயும் நலம்.

குழந்தையின் வருகை வீஎஸ்கே அவர்களில் இல்லத்தில் எல்லா நலமும் வளமும் பெற்று தந்து மகிழ்ச்சி வெள்ளத்தை ஏற்படுத்த நல்வாழ்த்துகள்.

அன்புடன்
கோவியார்.