அவர் எழுதின அருமையான பதிவுகள்:
வேட்டிக்கட்டு, வென்னிலா கேக், growup man, என்ன உறவு... etc இப்படி நெறைய சொல்லிட்டே போவலாம்.
கல்யாணத்துக்கு அப்புறம் அவர் சொன்ன வசனம் " அது அறியா வயசு, இது காய் அரிஞ்சு தர வயசு".
என்ன ஒரு தத்துவம்?
எனக்கு எல்லாம் பதிவு எழுதனும்னு ஆசை வந்ததே இவராலதான்.
வ.வா.சவுல இவர் எழுதுன லொள்ளுசபா மனோகர் பதிவு இன்னும் சிறந்ததா மனசுல நிக்குது.
கொங்கு நாட்டுத்தங்கம், பொள்ளாச்சி பண்ணையகாரர் "கொங்கு ராசா"வுக்கு இன்னிக்கு பொறந்த நாளு. (Oct-9)
இப்படிக்கு:
சங்கம் &
கொங்குவாசல் நண்பர்கள்.
13 comments:
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராசா....
உங்களுக்கு பிடிச்ச கவுண்டர் ஸ்டைல்ல...
பிறந்தநாள் கொண்டாடங்கள் ஆரம்பிக்கட்டும்...
ஸ்டார்ட் மியூசிக் :)
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ராசா.... :)
Weekend பார்ட்டிக்கு மறக்காமே கால் பண்ணுங்க.... ஹி ஹி
வாழ்த்துகள் ராசா....இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீடூடி வாழ வாழ்த்துகிறேன்.
ஸ்டார்ட் மூசிக்...
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...
//ஸ்டார்ட் மியூசிக் :)//
ரிப்பீட்டேய்!
வாழ்த்துக்கள் ராசா !!!!!!!!!!
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ராசா. இனி வரும் வருடங்களில் பழைய படி நல்ல பதிவுகள போட்டு தாக்குங்க :)
ஆனாலும் கல்யாணம் ஆனதும் பையன் இப்படி சைலண்ட் ஆயிடுவான்னு எதிரே பார்க்கலை :-)
நன்றி சகா'க்களே.. நன்றி!!:)
பிறந்தநாள் வாழ்த்துக்கள். :-)
கொங்கு ராசா,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ராசாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Vishnu
Post a Comment